459. கருணைக்கு ஏன் பஞ்சம்!

tamil_news_9311748743058

கருணைக்கு ஏன் பஞ்சம்!

***

இறவாத கிருபை தேவனருள்
அறமென இரக்கமுடனருள் செய்!
திறமை மானுடன் ஆகுவாய்.
புறமாகாது பஞ்சமாகாது கருணை.

***

இறை புகழ் கூறும்
மறை ஓது உன்னுள்
உறையாது செல்வமாம் கருணை.
குறைவின்றிப் புரளும் அலையாய்.

***

அன்பெனும் கைப்பிடி இறைநிலை
அன்பைக் கொடு பெறுவாய்
வன்மை சுயநலம் அழியும்
தன்னலமழிய கருணை பிறக்கும்.

***

பிறர் துன்பம் துடை
பிறர் மகிழ்வில் இன்பமடை
கறள் பிடியாக் கருணையிது.
குறளான மனத்தறி நெசவிது.

***

மூங்கில் காட்டு மனம்
தீங்கு அனல் சுயநலம்
பொங்கிடு அன்பு அருளையும்
வெய்ங்குழலாகும் பஞ்சமற்ற கருணை.

***

வேதா. இலங்காதிலகம்     டென்மார்க்  6-12-2016

15319071_1767761826822194_6751293749304065184_n

 

summer-divider-clipart-divider2

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 12, 2016 @ 01:32:07

  அன்பு பாராட்டுவோம்
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  டிசம்பர் 12, 2016 @ 02:12:54

  வாழ்த்துகள். சாதனை தொடரட்டும்.

  மறுமொழி

 3. Bagawanjee KA
  டிசம்பர் 13, 2016 @ 05:16:12

  அன்பெனும் கைப்பிடி 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 17, 2016 @ 19:08:46

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 10:16:14

  Subajini Sriranjan:- கருணையுள்ளோர் கடவுள் என்பேன்/அருமையான பா
  Unlike · Reply · 1 · 18 December 2016 at 00:34

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சுபா மகிழ்ந்தேன்.
  ஆழ்ந்த அன்பு.
  Like · Reply · 18 December 2016 at 10:43

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: