8. கண்ணதாசன் சான்றிதழ் 9

13731720_1754385308159577_1169192614117112720_n

 


 மனசு செத்துக் கிடக்கிறது……
ஓ!..மன்னிக்கவும்.

***

மனசு செத்துக் கிடக்கிறது
மனமகிழ்வு பொழுது போக்கென்று
மனவிடர் தரும் தொலைக்காட்சித்
தொடர்களின் அளவற்ற அட்டகாசங்கள்.

***

விலை கொடுத்தே மனமகிழ்வைத்
தொலைப்பவர் நாம் தான்.
அலையலையான நெருக்கடி அத்தியாயங்களை
கலையென்று எப்படித்தான் யோசிப்பார்களோ!

***

‘கல்யாணம் முதல் காதல்வரை’
வந்தனா விலகி, அசோக்குடன்
வாழ்ந்தாள் மீண்டும் முதல்
கணவன் – மனைவி பிரியாவீட்டில்.

***

பிரியாவை விலக்குவாளாம், மறுபடி
அருச்சுணனோடு வாழப் போகிறாளாம்!
வாழ வழி பணமுமில்லையாம்.
வாயடைத்து வாட்டும் அநியாயம்!

***

பிரியாவின் சகோதரி அசோக்கை
வரித்தாள். அதுவே வினையானது.
வஞ்சகம்! என்னே அகோரம்!
வக்கிரப் பொண்களாண்களின் சூதாட்டம்!

***

சுகந்தம் விரும்பும் சுந்தரவுள்ளம்
சுரணை கெட, கன்றி
சுருள்கிறது மரித்து, சொல்லியேயாகணும்
சுதம்! (அழிவு) ஒ! மன்னிக்கவும்

***
உருட்டு உருட்டென்று உருட்டி
தோலாக இழுத்து இழுத்து
சரவணன் மீனாட்சி மு(ம)டிந்தது.
சடுகுடு ஆட்டம் மூன்றெப்படியோ!
***

ஆதாரத் தமிழ் உருவி
ஆங்கில அருவி ஒளிக்காட்சியில்
ஆதங்கங்கள்! செத்துக் கிடக்கிறது
பாரதமே ! ஓ! மன்னிக்கவும்

***.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-7-2016.

 
index
 
 
 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  டிசம்பர் 17, 2016 @ 22:50:17

  மறுமொழி

 2. Bagawanjee KA
  டிசம்பர் 18, 2016 @ 03:54:46

  #விலை கொடுத்தே மனமகிழ்வைத்
  தொலைப்பவர் நாம் தான்.#
  உண்மையிலும் உண்மை 🙂

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 18, 2016 @ 06:05:32

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 22:09:00

  Sothi Sellathurai இனிய வாழ்த்துகள்.
  Like · Reply · 26 July 2016 at 06:11
  Vetha:- Mikka nanry urave….

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 10:36:44

  தமிழ் உதயா :- இனிய வாழ்த்துகள்
  Like · Reply · 23 July 2016 at 00:06

  Poongavanam Ravendran:- இதயபூர்வமான நல்வாழ்த்துகள்!
  Unlike · Reply · 1 · 23 July 2016 at 00:07

  Vetha Langathilakam :- இரவு எல்லா வெற்றியாளர்களுக்கும் வாழ்த்து
  பதிந்து விட்டு வடை போச்சே என்று ( என்ன வித்தியாசமாகத்
  தொலைக்காட்சித் தொடர் பற்றி எழுதினேனே! சான்றிதழ் இல்லையா!)
  போய் படுத்திட்டே;ன். காலையில் கணனி திறந்தால் கடைசியாக
  எனது வடை வந்திருந்தது. குசும்பு தான்!..ஆச்சரியமாக!……கவியுலகப் பூஞ்சோலை.க்கு.
  Eniya vaalthukal – Photo

  Selvakumar Kathirgamanathan:- congratulations!
  Image may contain: flower
  Like · Reply · 23 July 2016 at 00:55

  Sathar Mohamed Asaath:- vaalthukal – paaradukal..
  Image contain: text photo.
  Like · Reply · 23 July 2016 at 01:03

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 10:39:29

  Anbuchelvi Subburaju:- வாழ்த்துக்கள் கவிதாயினி
  Like · Reply · 23 July 2016 at 01:41

  Baskaran Ranganathan:- இனிய நல்வாழ்த்துகள் தோழி, விகடன் ஆதரவுத் தொடர் “தெய்வ மகள் , பிரியமானவள்” இவற்றையும் இணைத்திருக்கலாம் அவர்கள் இழுக்கும் இழுப்பிற்கு கதையை தம் போக்குப் படி.
  Like · Reply · 23 July 2016 at 02:17

  Anu Raj :- வாழ்த்துக்கள் சகோதரி
  Like · Reply · 23 July 2016 at 02:30

  Malar Amalan :- வாழ்ம்துக்கள்
  Like · Reply · 23 July 2016 at 02:31

  Kannan Gopalan :- வாழ்த்துகள் சகோ.
  Like · Reply · 23 July 2016 at 02:42

  கவிஞர் முகமது அஸ்கர்:- வாழ்த்துக்கள்
  Like · Reply · 23 July 2016 at 02:48

  Usharani :- மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் சகோதரி
  Like · Reply · 23 July 2016 at 03:17

  முகில் வேந்தன்:- வாழ்த்துகள்
  Like · Reply · 23 July 2016 at 03:23

  Saraswathy Saraswathy :- வாழ்த்துக்கள் வேதா
  Like · Reply · 23 July 2016 at 04:46

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 10:44:06

  Aathan Joe :- வாழ்த்துகள்
  Like · Reply · 23 July 2016 at 05:03
  Rahmathullah Str :- வாழ்த்துகள்
  Like · Reply · 23 July 2016 at 05:20
  Sumathi Shankar :- வாழ்த்துகள் அம்மா
  Unlike · Reply · 1 · 23 July 2016 at 06:18

  Saravana Kumar:- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 23 July 2016 at 08:26

  பூக்காரி கவிதைகள்:- வாழ்த்துகள்
  Unlike · Reply · 3 · 23 July 2016 at 10:23
  Saradha Kannan வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 23 July 2016 at 15:41
  A Muthu Vijayan Kalpakkam:- Vaalthukal photo

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: