460. 2.குறுங்கவிதைகள் (6)

குறுங்கவிதைகள்

13322056_1774370329515880_7422262195651403442_n

4

முளைத்து மூன்றிலை வரவில்லை இன்னும்
முன்னேற்றம் பாருங்கள் நவீன கருவியோடு!
முப்பொழுதும் அம்மா இதுவா பார்த்தாள்!
முன்னமே விழித்திடுங்கள் குழந்தை வளர்ப்பில்.
முன் மாதிரியாய் நல்ல பெற்றோராகுங்கள்! –
1-6-2016

p-2

5.

உடன் பிறப்பு உயிர்ப் பிறப்பு
கடன் எனது கருத்தாய் கவனிப்பேன்.
நிழல் குடையில் உனை ஆட்டும்
நிலை மாற அருள் இறைவா!
வறுமையை வென்றுனக்கு வாழ்வு தருவேன்.

6-6-2016

 

6.

mm

குடம் குடத்திலேயா!……..சீ!…….போ!….
குடத்தைக் கேட்கிறாயா!….தர முடியாது!
படம் போடும் மார்க்கம் புரிகிறது.
இடம் தந்தால் மடம் பிடிப்பாய்!……
அடமேன்!…..வந்து வீட்டிலே கேள்!…..

2016

 

silence

 

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  டிசம்பர் 19, 2016 @ 15:28:09

  படிக்கத் தெரியா வயதிலேயே மழலைகள் ,மொபைல் இயக்கத் தெரிந்து கொள்வது அதிசயமே 🙂
  கருப்பு வெள்ளை என்றாலும் அழகி ,அழகியே 🙂

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 20, 2016 @ 03:16:46

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 11:14:55

  கவிஞர் பாலு கோவிந்தராஜன் :- வாழ்த்துகள்.

  பூக்காரி கவிதைகள்:- vaalthukal
  Jany Sp :-
  💟 *°”´”°*.🍡♥♥🍡.*°”´”°*. 💟
  # #___WowowowoW______ #____________very___nice #___FanTasTic__♻___
  #____ExcellenT____♡__
  #_____Awesome___♻___
  #gσσ∂_ηıgнт_ƒяıєη∂
  ❥❥❥══════❥❥❥══════❥ 💚
  💯 (jany sp) 💯
  💟 *°”´”°*.🍡♥♥🍡.*°”´”°*. 💟

  DM G:- All the best

  Maran Mani:- வாழ்த்துக்கள்

  கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ் கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ்:- வாழ்த்துக்கள்

  சுபி பிரேம் :- வாழ்த்துகள்
  6 June 2016 at 23:41
  Syed Mohamed :- அருமை யருமை ….
  முயற்சியுடன் பயிற்சி முழுமையாக்கி
  முன்னிலையில்
  வைத்திடுமே….
  வாழ்த்துக்கள்
  நட்பும் உறவுகளே…

  Farzan Mohamed :- மிக்க நன்றி ஐயா.
  6 June 2016 at 23:41
  கவிதையின் காதலன்:- wishing photo with flowers.
  பூவின் ரசிகன்:- எனது கவிதையை சிறந்த கவிதையாக இரண்டாவது முறையாகத் தேர்வு செய்த தேர்வு குழுவுக்கும், முத்தமிழ்க்களம் குழு நிர்வாகத்திற்கும் மற்றும் ஏனைய கவி உறவுகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!!
  · 2 ·6-6-2016
  குமுதினி ரமணன் :- வாழ்த்துகள்
  Muruguvalli Arasakumar :- வாழ்த்துகள்
  · 7 June 2016 at 05:41
  Subajini Sriranjan வாழ்த்துக்கள்
  7 June 2016 at 19:52
  Vetha Langathilakam :-மிக நன்றியுடன் மகிழ்ச்சி சகோதரி Suba.
  8 June 2016 at 09:44
  சி வா Arumai Vetha Langathilakam amma.. vaalthukkal..
  9 June 2016 at 14:13
  Vetha Langathilakam :- மிக நன்றியுடன் மகிழ்ச்சி Siva.
  9 June 2016 at 15:02
  Sujatha Anton ஒருவரிக்குள் நிறைந்த பகிர்வு. அருமை.
  · 12 June 2016 at 12:53
  Vetha Langathilakam:- மிக நன்றியுடன் மகிழ்ச்சி Sujatha.

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 11:26:16


  Senthamari Kodi:- நல்வாழ்த்துகள்
  2-6-16
  தமிழ்ச்சாரல்:- நிழல்களும் அழகு தான்
  நினைவில் நீ…!
  2-6-16
  Sri Kopi– wishing flower
  2 June 2016 at 18:16
  Vetha Langathilakam :- கவிஞர் பாலு கோவிந்தராஜன்

  கவிஞர் பாலு கோவிந்தராஜன்
  (twise wishing pic
  2 June 2016 at 18:17
  பூக்காரி கவிதைகள்:- wishing flowers photo.
  கவிதையின் காதலன்:-
  Image may contain: text- vaalthukal.
  2 June 2016 at 18:19
  கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ் கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ் :- வாழ்த்துகள்
  Like · Reply · 2-6-16
  Syed Mohamed :- வாழ்த்துக்கள் நட்ப.

  Manimegalai Kuppusamy :- தேர்வு பெற்றவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்.

  Maran Mani :- நன்றி தேர்வுகுழுவினருக்கு.
  வாழ்த்துக்கள் உடன் பயணித்த நண்பர்களுக்கு
  · 2 June 2016 at 18:21- vaalthukal
  சிறீ சிறீஸ்கந்தராஜா :- வாழ்த்துக்கள் அம்மா!!
  2 June 2016 at 18:46
  Vetha Langathilakam:- மன மகிழ்வுடன். மிக்க நன்றி சிறீ.
  Like · Reply · 2 June 2016 at 18:50
  Verona Sharmila :- வாழ்த்துக்கள்
  3 June 2016 at 09:33
  Vetha Langathilakam :- Mikka nanry.

  Sujatha Anton :- வாழ்க தமிழ்.!!!
  12 June 2016 at 12:55

  Vetha Langathilakam:- Mikka nanry.
  2017-3-18

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: