39. 2016 christmas// எல்லோருக்கும் இன்பமான நத்தார் வாழ்த்துகள்.

மகிழுந்தில் பயணித்துப் பல
மகிழும் அனுபவங்கள் தவறுகிறது.
மகிழ்ந்து பேருந்தில் சென்று
அகழ்ந்த நத்தார் அழகுகள்
நிகழ்ந்தவை குறைவு தான்.
இகழ்வு கால மாற்றத்திற்கே.

காலங்கள் பல மாற்றங்களுடன் வேகமாக நகருகிறது.
முன்பெல்லாம் நத்தார் என்றால் அலங்காரங்கள் களைகட்டி
நகரம் ஜே!… ஜே! என்று இருக்கும் வர வர இவை அனைத்தும்
குறைந்து விட்டது. 2016ல் சில சோடனைகள் நத்தாருக்காக
நான் கண்டவை. நமது நகரத்தில் ஒரு ஓடை உள்ளது
இதையும் படம் எடுத்தேன். பசுமை சம்பந்தமாக
ஏதோ நடக்கிறதோ தெரியவில்லை ஒரு கந்தோர்போல
புதுமையாகக் கட்டியுள்ளனர். பிரம்பில் அல்லது வேறு ஏதோ
குச்சிகளைப் பாவித்து இந்தக் கொட்டிலை உருவாக்கியிருந்தனர்.
அழகாக இருந்தது வித்தியாசமாக. – பாருங்கள்
அலங்காரங்கள் கூட மின்சார வெளிச்சத்தால் தான் அழகு படுத்துகிறார்கள்.
அதனால் எனது கமராவால் பகலில் அதன் அழகைத் தர முடியவில்லை.

img_00201

img_00351

img_00421

img_00271

img_00371

img_00311

img_00451

 

 

santasit-l

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கரந்தை ஜெயக்குமார்
    டிசம்பர் 26, 2016 @ 03:22:19

    எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே

    மறுமொழி

  2. கோவை கவி
    மார்ச் 18, 2017 @ 11:44:56

    அன்புடன் மிக மகிழ்வு தங்கள் கருத்திற்கு.
    வாஞ்சையுடன் நன்றிகள்.

    மறுமொழி

  3. கோவை கவி
    மார்ச் 18, 2017 @ 12:02:58

    Ratha Mariyaratnam :- இனிய நத்தார் வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 24 December 2016 at 11:32

    Subajini Sriranjan :- உங்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்
    Like · Reply · 24 December 2016 at 15:59
    Vetha:- Ratha Suba அன்புடன் மிக மகிழ்வு தங்கள் கருத்திற்கு.
    வாஞ்சையுடன் நன்றிகள்.

    மறுமொழி

  4. கோவை கவி
    மார்ச் 18, 2017 @ 12:04:09

    Shanthini Balasundaram உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்.
    Vetha:- ன்புடன் மிக மகிழ்வு தங்கள் கருத்திற்கு

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: