465. 3. குறுங்கவிதைகள்(7-8-9)

water-f

7.

அடடா! …மலையரசன் பட்டுச் சால்வையோ!
தனக்குத் தானே வழி சமைக்கிறது.
மருவி மூலிகை கழுவி விழுகிறது.
மலையின் பால்! பூமியின் சௌபாக்கியம்.
நீருளி செதுக்கும் உற்சவ மூர்க்கம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
9-6-2016.

______________

13428374_1778624745757105_4013154492383327187_n

8.

சந்தனச் சிலையோ மெழுகு பொம்மையோ
ஊர்வசி, ரம்பை, மேனகை திலோத்தமையோ!
சேலையோடு குழலும் ஊஞ்சல் ஆடுது.
கண்ணிறையக் கண்ணனின் எண்ணமும் ஊஞ்சலில்
உருகுதே மனம் உனது உருவில்

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
10-6-2016.

734632_325051774287910_2131363813_n

9.

தாய் முலையின் சுவை மறக்காமை.
ஈடு செய்யும் பசுவின் மடி.
பசியின் வேகத்தால் மடி இழுப்பு.
பால் நிறையா மடியில் பசியாறல்.
இயற்கை நிகழ்வின் மனதுருக்கும் நிலை

13 – 6 – .2016

 

unavngivet

 

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜன 09, 2017 @ 14:31:40

  படத்திற்கு பொருத்தமான கவிதை அருமை !

  மறுமொழி

 2. இராய செல்லப்பா (செல்லப்பா யக்யஸ்வாமி)
  ஜன 10, 2017 @ 02:07:57

  “பால் நிறையா மடியில் பசியாறல்” வரியின் உண்மை நெஞ்சைத் தொடுகிறது. படமும் அபாரம்! – இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 10, 2017 @ 02:08:02

  ரசித்தேன்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: