467. 2017 தை பொங்குக!

 

pongal_greetings_jalltkattu-jpg-22

2017 தை பொங்குக! 13-1-17

தை பொங்கலிற்கு என்னெழுத்துப் பொங்கல்.
கையெடுத்துக் கருத்தெழுதாதோருக்கும் என்னெழுத்துப் பொங்கல்
வைகையாய் இன்பங்கள் பெருகிட பொங்குக
தையலிடு உழவர்கள் தற்கொலைகள் அழிந்திட
மையிட்டு மறை மிருக வதைகளை
பையவே குழுநிலைக் கூப்பாடுகள் மங்கட்டும்.

சூழ்ச்சிகள் மறைந்து அன்பு வாழ்தலாகட்டும்
காழ்ப்புகள் மறைய தமிழ் எழுகட்டும்.
வாழ்வோடு தமிழ் கலாச்சாரம் பிணையட்டும்.
ஆழ்ந்த பண்பாடுகள் முளைவிட்டு எழட்டும்.
மூழ்கட்டும் அதிகாலை கோலப் பொங்கலில்
வாழ்க அனைவரும் வளமுடை பொங்கல் வாழ்த்துகள்.

Vetha.Langathilakam  Denmark  13-1-2017.

pongal

1993 ஆனி மாதத்தில் 3 வருட ‘ பெட்டகோ’  (  nursury training )  படிப்பு முடித்து வெளியே வந்தேன் .
அன்று நானறிய 3 வருடங்கள் டெனிஷ்  படிப்பில் தமிழ்ப் பெண் பெட்டகோவானது முதலில் நானாக இருக்கலாம். அது ஒரு விசேடப் பெங்கல் அன்று
அறிவுப் பொங்கல்.
பின் 2002ல் தமிழில் கவிதை நூல் வெளியிட்டேன். அதுவும் முதலாவது ஈழப் பெண்ணாக (in Denmark) நானாக இருந்திருக்கலாம். அதுவும் ஒரு

எழுச்சிப் பொங்கல் தான்.

அடுத்து 2015ம் ஆண்டு
என்னை ஒரு கவிஞராக ‘ ஓகுஸ் தமிழர் ஒன்றியம்’
அங்கீகரித்து விழா எடுத்தது அடுத்த மாபெரும் பொங்கல்.

பாராட்டுப் பொங்கல்
இவைகள் மறக்க முடியாததவை.
இது ஆராயப்படவு ம் நினைக்கப்படவும் வேண்டிய ஒன்று என்று நான் கருதுகிறேன்.
வருங்காலத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்கவும் டென்மார்க்கில் ஒரு தலைப்பாகவும் இருக்கலாம்.

Vetha.Langathilakam  Denmark  13-1-2017.

 

pongal-1

 

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 14, 2017 @ 01:38:09

  இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்…

  மறுமொழி

 2. manikannaiyan
  ஜன 14, 2017 @ 08:39:12

  இனிய உளங்கனிந்த பொங்கல்/தமிழர் தின நல்வாழ்த்துகள்

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 21:23:37

  மகாதேவன் செல்வி :- பொங்கல் வாழ்த்துகள்
  13 January at 15:03

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன்
  மிக்க நன்றி சகோதரா
  மகிழ்ந்தேன்.
  · 13 January at 16:55

  Alvit Vasantharany Vincent வாழ்த்துகள். உங்களுடைய திறமைகளை உங்களது நாட்டவர்கள் அறிந்தேயிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

  Vetha Langathilakam Alvit Vasantharany Vincent ஆழ்ந்த அன்புடன்
  மிக்க நன்றி சகோதரி.
  மகிழ்ந்தேன்.
  13 January at 16:53

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 21:28:50

  Sujatha Anton :- பொங்கல் வாழ்த்துகள்!!!!!! Vetha.
  Muruguvalli Arasakumar தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது
  இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்-
  · 13 January at 15:27

  Alvit Vasantharany Vincent:- தைத்திருநாள் வாழ்த்துகள் சகோதரி.
  உழவர்களை மனமுருகி நினைத்தமைக்கு நன்றி.
  13 January at 15:28

  Subajini Sriranjan :- இனிய பொங்கல் வாழ்த்துக்கள் வேதாம்மா
  உங்கள் பயணம் தொடரட்டும்
  13 January at 15:30

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன்
  மிக்க நன்றி சகோதரி.
  மகிழ்ந்தேன்.
  13 January at 16:52

  Punitha Ganesh :- வாழ்க வையகம் – இனிக்கட்டும் பொங்கல்
  · 13 January at 15:38

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன்
  மிக்க நன்றி சகோதரி.
  மகிழ்ந்தேன்.
  · 13 January at 16:52

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 21:36:01

  Rathy Mohan:- தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
  Lingathasan Ramalingam Sornalingam உங்களுக்கும் எனது உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் வேதா அன்ரி. ❤ நல்ல நினைவு கூரல்கள். சாதிக்க வயது ஒரு தடையில்லை இன்னும் சாதிப்பீர்கள் என்பது திண்ணம். (y) (y) (y)
  //கையெடுத்துக் கருத்தெழுதாதோருக்கும் என்னெழுத்துப் பொங்கல்// ப்..பா கவிதையின் ரெண்டாவது வரியிலேயே கமெண்ட் எழுதாதவர்களுக்கு தலையில் 'குட்டி' வாழ்த்துத் தெரிவிக்கும் விதம் அதுதானே 'வேதா' ஆன்ட்டியின் 'Trade mark' 😉 ஹா, ஹா, ஹா. 😀 😀 அப்பாடா,கையெடுத்துக் கருத்தெழுதாதோர் பட்டியலில் இருந்து ஒரு வழியா நான் வெளியே வந்தாச்சு.
  நக்கீரன் மகள் வாழ்த்துக்கள்
  · 13 January at 15:51
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்
  13 January at 16:57

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன்
  மிக்க நன்றி DR….
  மகிழ்ந்தேன்.
  · 13 January at 16:59

  Poongavanam Ravendran:- நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்
  Unlike · Reply · 1 · 13 January at 16:59

  Mathavan Venukopal :- உங்களுக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்
  13 January at 17:22

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன்
  மிக்க நன்றி Dear M.V
  மகிழ்ந்தேன்.
  13 January at 18:49

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 21:40:56

  Mathavan Venukopal:- அருமை
  13 January at 17:22
  Malar Arulanantham பொங்கல் வாழ்த்துகள்💥
  13 January at 18:32

  Vetha Langathilakam:- ஆழ்ந்த அன்புடன்
  மிக்க நன்றி Malar& co…
  மகிழ்ந்தேன்.
  13 January at 18:50

  Kandiah Murugathasan :- உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  13 January at 18:49

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன்
  மிக்க நன்றி Dear K.M….
  மகிழ்ந்தேன்.
  13 January at 18:50
  Poongavanam Ravendran :- தை பாவையே வருக தரணி எங்கும் பொங்கும் மங்களம் தங்குக
  அன்பு பொங்க
  ஆசை பொங்க
  இன்பம்
  இனிமை
  என்றும் உங்கள் வீட்டில்
  மகிழ்ச்சிபொங்க
  பொங்கலோபொங்கல் தை பாவையே வருக தரணி எங்கும் பொங்கும் மங்களம் தங்குக
  அன்பு பொங்க
  ஆசை பொங்க
  இன்பம்
  இனிமை
  என்றும் உங்கள் வீட்டில்
  மகிழ்ச்சிபொங்க
  பொங்கலோபொங்கல்
  13 January at 18:51

  Jeeva Kumaran Thanks acca. Same to you
  13 January at 19:07

  Shanthini Balasundaram :- சகோதரி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: