468. பழசானாலும் புத்தகங்கள் பதுமநிதி.

book-store

படவரி 52. (வல்லமை)

பழசானாலும் புத்தகங்கள் பதுமநிதி.

(  பதுமநிதி – குபேரனின் ஒன்பது நிதியுள் ஒன்று)

வேண்டாமென்று வீசுவோர் பலர் அதை
வேண்டுமென்று தேடுவோர் பலர் அதை
தோண்டி எடுக்கட்டுமென்ற தாராள மனதில்
தோராயமாய் விற்கிறார் இங்கு இவர்.
பாதையோரப் புத்தக அகமானாலும் தரம்
போதையெனும் அறிவு பெற வரம்.
கீதையும் பெரும் காதைகளும் மலிவாகி
பாதையாகும் அறிவுச் சுடர் ஏற்ற.

***

அழகோ அலங்கோலமோ அறிவிற்கேது தரம்!
பழையதோ புதியதோ அறிவு மொழியுரம்.
புழகிய அறிவுச் சாரற் குளிப்பாம்
புத்தக வனத்துக் கருத்துணர்வுப் பொக்கிசம்.
வாசிப்பு அருகிடும் காலத்தில் புதையலாய்
நேசித்து அறிவூற்றில் நீந்திப் பயனடைவார்.
புத்தகப் பக்கத்தில் ஒளிரும் முத்துக்கள்
சத்தை உணராதவன் செத்தவன் ஆகிறான்.

***

பாம்புப் புற்று போன்ற அடுக்கில்
தோம்பு, தோட்டக்கலை, தொல்காப்பியம் ஈறாக
கூம்பகம், கூட்டுறவு, கூத்துப் பாட்டென
வேம்போ இனிப்போ அத்தனையும் தேடலாம்.
பதுக்கிடு! என்றும் பழசென்று வீசாதே!
பதுமநிதி போன்றது பன்முக நூல்கள்.
மதுரவாக்கு பழைய நூல்களும் வளர்க்கும்
பொதுவான நல்லறிவு! தேடிப் படி!

***

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-2-2016.

*

வாசிப்பு  பற்றி இங்கும்  (இந்த இணைப்பிலும்) உண்டு

https://kovaikkavi.wordpress.com/2013/07/13/28-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/

*

https://kovaikkavi.wordpress.com/2017/04/25/492-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

*

div138

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 15, 2017 @ 18:14:21

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஜன 15, 2017 @ 18:28:43

  நானும் அங்கே பல பொக்கி்கஷங்களைத் தேடி பிடித்ததுண்டு 🙂

  மறுமொழி

 3. yarlpavanan
  ஜன 15, 2017 @ 19:13:45

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 16, 2017 @ 02:22:11

  // பதுமநிதி – குபேரனின் ஒன்பது நிதியுள் ஒன்று //

  அருமை… அருமை…

  மறுமொழி

 5. கரந்தை ஜெயக்குமார்
  ஜன 16, 2017 @ 02:43:54

  தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 6. Nagendra Bharathi
  ஜன 16, 2017 @ 05:18:27

  அருமை

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 12:32:54

  அருள் நிலா வாசன் :- அன்பான நல் வாழ்த்துக்கள்.
  Like · Reply · 29 February 2016 at 11:48

  Vetha Langathilakam :- ஒவ்வொரு முறையும் மிக பிரயாசைப்பட்டு எழுதும் போது
  ஆவலுடன் எதிர்பார்த்த தேர்வு இது..
  மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரி மேகலா ராமமூர்த்தி.
  அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
  Like · Reply · 1 · 29 February 2016 at 12:46 · Edited

  Punitha Ganesh :- வாழ்த்துகள் சகோதரி
  Like · Reply · 29 February 2016 at 21:40

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 12:34:55

  Dharma Ktm: arumai akka
  Unlike · Reply · 1 · 29 February 2016 at 13:43

  Vetha Langathilakam :- Nanry.
  Like · Reply · A few seconds ago

  Sujatha Anton:- நூலகம் என்றும் நமக்கு பொக்கிஷங்கள். !!!! புகைப்படத்துடனான
  எடுத்துக்காட்டு அருமை.
  Like · Reply · 9 March 2016 at 16:44

  Vetha Langathilakam:- Nanry sis.
  Like · Reply ·18-3-17

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 23, 2019 @ 11:19:46

  arvi Kathirithambi மகிழ்வான வாழ்த்துக்கள் !
  2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: