470. நல்ல முடிவு வருமென

17jalli_942596749

நல்ல முடிவு வருமென …

***

சல்லிப் பொதி கொம்பிலே கட்டி
மல்லுக்கட்டி எருதை அடக்கி பொதியெடுக்கும்
தொல்லுலகின் ஆதி வீர விளையாட்டு.
நல்லுலகின் கலாச்சார விளையாட்டு ஏறுதழுவுதல்.

***

தடை உடைக்க தமிழ் உலகம்
படை எடுத்து பகட்டின்றிக் கூடி
பகல் இரவு பயம் தயக்கமின்ற
பக்குவமாய் தம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்

***

மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டிற்கு உலகிலுச்சம்.
யாதவர்களின்(ஆயர்) மரபுவழிக் குல விளையாட்டிது.
காளையின் கொம்பு பிடிப்பவன் வீரன்.
காளையின் வால் பிடிப்பவன் தாழ்ந்தவன்.

***

பழந்தமிழ் இ.லக்கியம், சிந்துவெளி நாகரிகம்
பிழையற சான்று கூறுகிறது சல்லிக்கட்டிற்கு
கலித்தொகை முல்லைக்கலியில் ஏழு பாடல் கூறுகிறது.
கி.மு இரண்டாயிரம் ஆண்டுக் கலாச்சாரமிது.

***

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்..20-1-2017.

(இவை பற்றி போட்டிக்கு எழுதிய கவிதைபோட்டி முடிய வரும்)

samme  jallikattu in this enaippu:-  

https://kovaikkavi.wordpress.com/2017/01/27/472-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE/

bul

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜன 21, 2017 @ 16:29:00

  இன்றைய இடைக்கால முடிவு ,நல்ல முடிவு போலத் தோன்றினாலும் நிரந்தர முடிவல்ல !

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 18:31:08

  Subajini Sriranjan:- பொருத்தமான பாடல்
  பரம்பரை வீரம் பேசும் பாடல்
  · 20 January at 19:28

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சுபா.
  மகிழ்ச்சி.
  கம்பன் கவிக்கூடத்திற்கு இது பற்றி எழுதினேன்….See more
  20 January at 20:28
  Thushiyanthan Ganeshamoorthy :- தமிழரின் வீரம் சொல்லும்
  அருமையான கவிதை
  21-1-17
  Vetha Langathilakam :- மிக்க நன்றி. மகிழ்ச்சி உறவே.
  கம்பன் கவிக்கூடம் – குழுமம்
  எங்கள்வீட்டுப்பிள்ளை முரட்டுக்காளை
  தலைப்பிலும் எழுதியுள்ளேன்போட்டி முடியவே வெளியிடலாம்.
  அங்கும் பார்க்கலாம். இன்னும் பல தகவல்களுடன்.
  ·21-1-17
  21 January at 13:39

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 18:32:36

  Kamalanathan Vellaikuddy Gaden :- நல்ல கவிதை
  21-1-17

  Vetha Langathilakam :- மிக்க நன்றி. மகிழ்ச்சி உறவே.
  கம்பன் கவிக்கூடம் – குழுமம்
  எங்கள்வீட்டுப்பிள்ளை முரட்டுக்காளை
  தலைப்பிலும் எழுதியுள்ளேன்போட்டி முடியவே வெளியிடலாம்.
  அங்கும் பார்க்கலாம். இன்னும் பல தகவல்களுடன்.
  21-1-17
  21 January at 13:40

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 18:33:55

  Maniyin Paakkal:- மிக நல்ல ஆக்கம்
  ·Vetha Langathilakam :- மிக்க நன்றி. மகிழ்ச்சி உறவே.
  கம்பன் கவிக்கூடம் – குழுமம்
  எங்கள்வீட்டுப்பிள்ளை முரட்டுக்காளை
  தலைப்பிலும் எழுதியுள்ளேன்போட்டி முடியவே வெளியிடலாம்.
  அங்கும் பார்க்கலாம். இன்னும் பல தகவல்களுடன்.
  ·21-1-17
  21 January at 13:50

  Subajini Sriranjan :- மிக அருமையான பா
  ly ·21- 1-17 Yesterday at 14:02
  Vetha Langathilakam :- Mikka nanry sis.
  22-1-17
  22 January at 18:58

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: