473. எங்கள் வீட்டுப் பிள்ளை முரட்டுக் காளை

25-1-17

16114744_1785330851731958_2122737506830711464_n-jpg2

எங்கள் வீட்டுப் பிள்ளை முரட்டுக் காளை

 

சல்லிக்கட்டு – ஏறுதழுவுதல் வீரம்
சொல்லும் பொங்கலோடிணைந்த விளையாட்டு.
சல்லிக் காசு முடிப்பு கொம்பிலே.
வல்லமையாய் மாட்டையணைப்பவனுக்கு முடிப்பு கையிலே.

***

முல்லை நிலத்து ஆயர் மகளிர்
வெல்லும் மஞ்சு விரட்டு ஆடவனுக்கு
கல்யாண மாலை சூட்டி வாழ்ந்திடுவாள்.
சல்லிக்கட்டிற்கு எதிர்ப்பும் ஆதரவும் உண்டு.

***

பண்பாட்டு அடையாளமிது தமிழருக்கு.
திண்டாட்டம் மக்களுக்கும் காளைகளுக்குமென்றும்.
ஆண்டாண்டாய் நிபந்தனைகள், வழக்கு நீதிமன்றம்
இவ்வாண்டு சல்லிக்கட்டுத் தடையுடைக்க.

***

சனப் போராட்டம் உலகெங்கும்
சொல்லி எடுக்கிறார். உடலிற்கும்,
தொல்லையின்றி மனதிற்கும் காயமற்ற தீர்வாகட்டும்.
வெல்லட்டும் தமிழின மானம்.

**

முரட்டுக் காளை எங்கள் வீட்டுப் பிள்ளையை
விரட்டி அடக்கும் அனுமதியை
புரட்டிடாது தந்திட அகிம்சை நிறைத்தும்மை
மிரட்டுகிறார் அறத்திற்குத் தலை வணங்குங்கள்.

***

samme Jallikattu:  in this  enaippu:-    https://kovaikkavi.wordpress.com/2017/01/21/470-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9/

 

 

convacation

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  ஜன 27, 2017 @ 15:08:47

  அறத்திற்குத்தலை வணங்குவோம்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 28, 2017 @ 03:16:50

  அருமை…

  மறுமொழி

 3. கோமதி அரசு
  ஜன 28, 2017 @ 13:52:05

  அருமை

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 14:20:07

  Vithyasagar Vidhyasagar :- தங்களின் ஆதரவுள்ள வார்த்தைகள் பலம் சேர்க்கிறது சகோதரி.. மிக்க நன்றியும் அன்பும்..
  26-1-2017.
  Saraswathi Rajendran :- வாழ்த்துக்கள்சகோ
  · 26-1-2017..

  Vetha Langathilakam:- மகிழ்வூக்கக் கருத்தால்
  பூக்கும் ஊக்கம்.
  நோக்குமிவ் வரிகள்
  கோர்க்கும் நன்றிகளுக்காய்.
  · 26-1-17
  Pattikudikadu Govindharaju :- இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் சகோதரி.
  · 26-1-17.

  Vetha Langathilakam :- மகிழ்வூக்கக் கருத்தால்
  பூக்கும் ஊக்கம்.
  நோக்குமிவ் வரிகள்
  கோர்க்கும் நன்றிகளுக்காய்.
  · 26-1-17.

  Pattikudikadu Govindharaju:- மிக்கமகிழ்ச்சியுடன் நன்றி சாகோதரி.
  Unlike · Reply · 26-1-17

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 14:22:22

  Geetharani Paramanathan:- vaalththukkal sakoothari thodarpanikku
  · 26 January at 15:46

  Vetha Langathilakam மகிழ்வூக்கக் கருத்தால்
  பூக்கும் ஊக்கம்.
  நோக்குமிவ் வரிகள்
  கோர்க்கும் நன்றிகளுக்காய்.
  நக்கீரன் மகள் வாழ்த்துக்கள் வேதா அம்மா
  26 January at 16:08

  Vetha Langathilakam மகிழ்வூக்கக் கருத்தால்
  பூக்கும் ஊக்கம்.
  நோக்குமிவ் வரிகள்
  கோர்க்கும் நன்றிகளுக்காய்.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 14:29:06

  Jeeva Kumaran:- Congrats
  26 January at 16:25

  Ponniah Puthisigamany :- வாழ்த்துக்கள்.
  · 26 January at 16:26

  Subajini Sriranjan:- வாழ்த்துக்கள் வேதாம்மா
  Unlike · Reply · 1 · 26 January at 17:39
  Vetha Langathilakam:- Thank you all-

  Malini Mala :- வாழ்த்துக்கள்
  · 26 January at 18:03

  Shanthini Balasundaram :- வாழ்த்துக்கள் சகோதரி.
  · 26 January at 19:33

  சிவரமணி கவி கவிச்சுடர்:- நல் வாழ்த்துக்கள்
  · 26 January at 19:44

  Subi Narendran :- மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  · 26 January at 21:02

  Alvit Vasantharany Vincent:- வாழ்த்துகள் சகோதரி.
  26 January at 21:14
  Vetha:- ThANK YOU ALL

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 14:35:09

  Nagalingham Gajendiran :- நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
  27 January at 00:15

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :- வாழ்த்துகள் சகோதரி
  27-1-17
  Vasantha VJ:-
  புனை கவியின் ஒவியமாய்
  பூக்கின்ற கவிகள் அனைத்தும் சிறப்பு
  எழுத்தின் வீச்சோடு தொடரும்
  தமிழார்வம் தனித்துவப்படைப்பகள்
  நிமிர்வுகொண்ட கவிப்பொறி
  தொடர்க வெற்றிகளிப்பகள் நிறைக
  மனமார்ந்த பாராட்டுக்கள். வேதா அக்கா
  Prema Rajaratnam:- வாழ்த்துக்கள் வேதாக்கா,!
  · 27 January at 16:36- 2017

  சுக்காம்பட்டி சின்னசாமி ரெங்கசாமி :- நல்வாழ்த்துகள் மா
  27 January at 17:02

  Geetha Mathi :- ஏறு தழுவுதல் குறித்து அழகான தமிழ்ப்பா… பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் தோழி.
  · 28 January at 06:32

  Telakeswaran Vallipuram · 26 mutual friends
  வாழ்த்துக்கள்.:- 5-2-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: