40. Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.

Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.

3 பெரிய தீவுக்கூட்டம் டென்மார்க்.
அதனுள்ளும் பல குட்டித் தீவுகள்.
இதைக்கொஞ்சம் காட்ட இந்த இரு படங்களும்.
Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.
dk-kort-alle-klubber
smaalandsfarvandet-rundt-km-336-gif-2
28-1-2017  காலை எட்டேகால் மணிக்கு நானும் கணவரும் புறப்பட்டோம் .
இரவு 9 மணக்கு வீடு வந்தோம் – காரில் பயணம்.
நிக்கூபிங் பஃல்ஸ்ரருக்குப் போனோம்.
காலநிலை 4 பாகை வெப்பம் என்று இருந்தது.  காலைச்சூரியன் அழகாகப் பார்க்கலாம் கண்கூசாமல். காலை 8.30 மணி.
nykob-2
369 கிலோ மீற்றர் பயணம் செய்ய வேண்டும். காலையுணவு முடித்து வெளிக்கிட்டோம். உறைநிலைப் பனியும் வாகன நெரிசலும்வாகனம் ஓட சிறிது சிரமமாக இருந்தது. காலையில் போகும் போது இப்படி இருந்தது.
nykob-1
nykob-18
nykob-19

nykob-21

.பியூன் தீவக்கு ஊடாகப் போவதானால்
பெஃறி எடுக்க வேண்டும். இது நேரப்படி செய்ய வேண்டும்.
அதனால் எமது வசதிப்படி பயணிக்கலாம் என்று
லீல பெல்ட (யூலண்ட் பிஃயூன் இடைப்பட்ட பாலம்)
2 புகையிரதப் பாதையும் 3 மகிழுந்துப் பாதையும் உண்டு.
1700 மீற்றர் நீளம்.

Little Belt Bridge, also known as the Little Belt, is a six-lane highway bridge between Jutland and Funen, built in the period from 1965 to 1970 and inaugurated on October 21 the same year. The architect was Orla Mølgaard-Nielsen.

The bridge is 1,700 meters long, 33.3 meters wide and has a free span of about 600 meters. Navigational clearance is 44 meters. Navigational clearance for the Little Belt is conditional on the old Little Belt that has a vertical clearance of 33 meters. Under the bridge is held annually Rock under the bridge, the largest one-day festival.)

nyko-9
nykob-10
Google photo
lille-baelt
பின்னர் 18 கிலோ மீட்டா நீள ஸ்ரோவ பெல்ட்
பிஃயூன் தீவு ஷேலாண்ட்தீவுக்குப் போய் அதிலிருந்து
நிக்கூபிங்க்கு கார் ஓடினோம்.
Great Belt Fixed Link is a combined bridge and tunnel link intended for railway and motor traffic crossing the Great Belt and connecting Funen and Zealand. The railroad opened on 1 June 1997 and the road link opened on 14 June 1998. Wikipedia
Address: Great Belt Bridge, 4220 Korsor
Height: 254 m
Opened: June 14, 1998
This is   google photo
big-baelt
nykob-24
nykob-26
nykob-27
nykob-31
போகும் போது சூரியன் என் கண் முன்னாலே அடித்தது.
nykob-3
வாகனம் மாறி ஓடத் தொடங்க காரினது சூரிய மறைப்பு ( ஷேட்)
எனக்கு உதவவில்லை.கண் கூசியது. நான் இருக்கையின் முன் பக்கம் நகர்ந்து
தலையை அண்ணாந்து பார்த்து சூரியக் கூச்சத்தைத் தவிர்த்து ஓட்டினேன்.
இவருக்கு அதைப் பார்க்க ஏதோ போல இருந்திருக்கு.’ இது என்ன!’ என்றார்
‘ கண் கூசுதே’ என்றேன். ‘காரை நிறுத்து நான் ஓடுகிறேன்’ என்று பிடுங்கிவிட்டார்.
nykob-34
nykob-32
எனது பெரியம்மா மகள் குடும்பமாக அங்கு வசிக்கிறார் .
அவரது மூத்த மகன் இலங்கை சென்று திருமணம் செய்தார்.
அவரது மனைவி வந்திட்டார்.   புதுப்  பொண்ணு மாப்பிள்ளையை
சந்திக்கச் சென்றிருந்தோம்.
nyko-7
nykob-35
nykob-37
                                                                                        nykob-36
divider_130

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 01, 2017 @ 00:42:15

  ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. டென்மார்க் பயணத்தை ரசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது.

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  பிப் 01, 2017 @ 01:46:20

  பயணம்இனிமையானது
  காட்சிகள் மனதில் மகிழ்வினை ஏற்படுத்துகின்றன

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 01, 2017 @ 08:58:59

  மனதை கவரும் படங்கள் அம்மா…

  மறுமொழி

 4. Bagawanjee KA
  பிப் 01, 2017 @ 11:10:02

  பாலம் ,இரவும் பகலும் ! காணச் செய்த உங்களுக்கு நன்றி 🙂

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 02, 2019 @ 11:19:49

  Vetha Langathilakam :- வாகனம் மாறி ஓடத் தொடங்க காரினது சூரிய மறைப்பு ( ஷேட்)
  எனக்கு உதவவில்லை.கண் கூசியது. நான் இருக்கையின் முன் பக்கம் நகர்ந்து
  தலையை அண்ணாந்து பார்த்து சூரியக் கூச்சத்தைத் தவிர்த்து ஓட்டினேன்.
  இவருக்கு அதைப் பார்க்க ஏதோ போல இருந்திருக்கு.’ இது என்ன!’ என்றார்
  ‘ கண் கூசுதே’ என்றேன். ‘காரை நிறுத்து நான் ஓடுகிறேன்’ என்று பிடுங்கிவிட்டார்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: