1. காட்டுப் பூ பூத்திருக்கு.

16602562_2058690364357643_5972216653592640202_n

காட்டுப் பூ பூத்திருக்கு.

*

*

காட்டுப் பூ பூத்திருக்கு
காத்தாயி வாடி இங்கு
காட்டாறு பெருக முன்னே
கை நிறைய அள்ளிடுவோம்.

காட்டம்மன் திருவிழாக்கு
காவடி ஆட்ட முண்டு
எட்டுப் பேரு ஆடுறாங்க
எட்டுமாலை வேணும் தாயி.

படகுக்கார மாயனு மங்கு
பகலோட வந்திடுவான்.அவனைப்
பாக்காம எம் மனசு
பாடாய் படுத்துதாயி.

பொங்கலோட படையலுண்டு
பொட்டிக் கடை நிறையவுண்டு.
எட்டி நட வண்டி
கட்டி எடுப்பாகப் போவோமாயி.

ஆண்டுக்கொரு திருவிழா
ஆசையாய் பாத்திருந்தோம்
ஆத்தா கருணையள்ளி எடுத்து
ஆசி பெத்து வாழ்ந்திடுவோம்.

வேதா. இலங்காதிலகம்.   டென்மார்க்   

16406966_2055905744636105_6021187486492171139_n-jpg-mm

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 16, 2017 @ 14:58:34

  அருமை அம்மா…

  மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 16, 2017 @ 22:31:52

  Dharma Ktm :- அருமை அக்கா
  Unlike · Reply · 16-2-2017.

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் நன்றி தர்மா.
  Like · Reply ·16-2-17

  Geetharani Paramanathan :- supper
  Unlike · Reply · 16-2-17.

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் நன்றி Geetha..
  Like · Reply · 4 hours ago

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 16, 2017 @ 22:35:02

  Subajini Sriranjan :- ஒரு திருவிழாவில் தொலைந்தேன்
  அருமை
  Unlike · Reply · 16-2-17.

  Vetha Langathilakam :- மனமார்ந்த அன்புடன் நன்றி சுபா.
  மகிழ்ச்சி.
  Like · Reply ·

  Rathy Mohan:- அருமை
  Unlike · Reply · 16 -2 -17

  Vetha Langathilakam :- மனமார்ந்த அன்புடன் நன்றி Rathy…….
  மகிழ்ச்சி.

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 15, 2017 @ 20:32:39

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 15, 2017 @ 20:33:40

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: