11. கண்ணதாசன் சான்றிதழ் 12

 

13738108_1756673691264072_6216012279348264703_o

12th – certificate…Kannathasan-

🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🍀
( கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🌾🍀🌹🍀

மனந்தொட்டு முத்தமிட்டால்
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

(வாயாலே உறவாடும் காலம் – ஓறல் பேஃஸ்)

கனமின்றி இலவம் பஞ்சாய்
வனமேகும் ஒரு மனம்
தனம் கொள்ளும் இதமாய்
மனம் தொட்டு முத்தமிட்டால்.

வாயால் எதையும் உணரும்
வாயாலே உறவாடும் காலமாதலால்
வாயுளிங்கு அரிய கன்னம்
செல்லக் கடியாய் குழந்தைக்கு.

மனம் விரிந்து மிதந்து
மகிழ்ந்து உறவாடி ஒன்றிடும்
தினம் தருமுன்னூறு முத்தத்தால்
சினமடங்கும் சிரித்துச் சுகிக்கும்.

சில்லெனும் தென்றலில் ரோசா
வாசமாய், இன்னிசை வீணையாய்
தேன் தடவிய முத்தம்
ஊடுருவி உள்ளே நுழையுது.

துன்பங்கள் சிதறிக் கலைந்து
மென்னமைதி நரம்பெங்கும் பாயும்.
பேரமைதி உடல் கொள்ளும்
சீரானந்த முத்த எச்சிலால்.

அகப்பட்ட வார்த்தைகளை உருட்டி
உருவாக்கி கருத்தொடர்பற்று விளங்காது
அலையும் பனுவலாய் அகப்பட்டதா
என் கன்னமுனக்கு செல்லமே!

இன்ப நங்கூரம் இதுவா
நன்கு ஊன்று! ஆழ்கிறேன்!
நிழலல்ல இது நிசம்
மனம் கொண்டு முத்தமிட்டால்.

முத்த மழையில் நனையும்
தாய்மைப் பேரன்பு, பேரருள்
வரம்! பேறுக்காய் ஏங்குவோர்
தரணியில் ஆயிரம் ஆயிரம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-7-2016

 

lines-stars-243923

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  பிப் 24, 2017 @ 13:43:30

  # ஏங்குவோர்தரணியில் ஆயிரம் ஆயிரம்#
  இதற்காக செய்யும் செய்யும் செலவோ லட்சம் லட்சம் 🙂

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  பிப் 25, 2017 @ 02:03:07

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 25, 2017 @ 10:01:20

  KP Logathas :- அன்று தொட்டு இன்றுவரை ஓயாது எழுதிக்கொண்டிருக்கும், கவிதாயினி திருமதி வேதா இலங்காதிலகம். பணிதொடரவாழ்த்துக்கள்.
  25-2-2017..

  Vetha Langathilakam :- Thank you Logathas….என் எழுத்து விதைகளை எண்ணிப் பார்ப்பதிலும்
  நான் எழுதிக் கொண்டெ இருக்கிறேன் என்பது பெரிது.
  புதிது புதிதான எண்ணங்கள் விரிவது வெளிச்சம்.
  பலர் விரும்பலாம், வெறுக்கலாம்.
  என் கர்த்தின் தெளிவே இவைகள்.
  25-2-2017

  மறுமொழி

 4. கவிஞர் த.ரூபன்
  பிப் 27, 2017 @ 01:42:53

  வணக்கம்
  நல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 19, 2017 @ 09:32:07

  கவிதையின் காதலன்
  Image may contain: flower and text
  · 27 July 2016 at 23:42

  Vetha Langathilakam:- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 21:58
  Sothi Sellathurai :- இனிமையான வாழ்த்துக்கள்.
  · 27 July 2016 at 23:45

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 21:58

  Poongavanam Ravendran:- இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள்
  · 28 July 2016 at 00:00

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 21:58

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 19, 2017 @ 09:36:11

  A Muthu Vijayan Kalpakkam:- vaalthukal with flowers.
  28 July 2016 at 03:17

  Vetha Langathilakam:- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  Palani Kumar :- வாழ்த்துக்கள்சகோதரி
  28 July 2016 at 04:26

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 21:58

  Sumathi Shankar :- வாழ்த்துகள் அம்மா
  28 July 2016 at 05:51

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  31 July 2016 at 21:59

  Vel Prasad :- வாழத்துகள் கவியே..
  1 August 2016 at 00:23

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: