479. 4.குறுங் கவிதைகள்(10-11-12)

17022370_1140201139439632_5389476834001913423_n

14 14-6-16

Vetha . L

10.
ஆதித் தொழிலைப் பாதியினர் மறந்தார்
படடினி உலகுக்குப் பாதை வகுத்தார்.
சேற்றை உழக்கினால் பசியாறச் சோறு
உழுவோன் மடி துழாவுதல் விதி.
ஏருயர நாடுயரப் பாடு படு!

Vetha.L

11134356_815628041824730_874016360_n

11.

உப்பக் காவுவதென்று அப்பா காவினார்.
இப்பொது சேறு படாது நானுன்னை.
பொய்யான சிரிப்பில் மறைக்கும் துன்பம்.
வாருங்கள் போவோம் வீட்டிற்கு நானும்
வக்கணையாய் உணவு சமைத்துத் தருவேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-6-2016–

12.

water-f

1-7-16

வெள்ளைக் கூந்தலழகி பள்ளி கொண்டு
அள்ளிக் கட்டாது அவிழ்த்த கூந்தலோ
—கொட்டுவது யார் கொள்ளைப் பாலை
இட்டு நிரப்பிட இயலாத ஊற்று
—புகை ஒரு புறம் யாரோ
பகைவர் பாலெடுக்கப் படை எடுப்போ!

Vetha.L

 

divider_172

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீராம்
  பிப் 28, 2017 @ 14:43:37

  ரசித்தேன்.

  மறுமொழி

 2. Bagawanjee KA
  பிப் 28, 2017 @ 15:01:36

  உழவே தலை என்ற பொதுமறையும் மாறி விடும் போலிருக்கே ,வேதனை,வேதனை 😦

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  மார்ச் 01, 2017 @ 01:17:10

  அருமைசகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 01, 2017 @ 02:22:15

  மிகவும் அருமை…

  மறுமொழி

 5. nagendrabharathi
  மார்ச் 01, 2017 @ 09:54:05

  அருமை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: