65. பா மாலிகை (காதல்)

12814698_740758996061492_251888590059564690_n

*

காதலன்றி உலகிலை

*

கள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா!
வள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.
உள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.
உருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.
ஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு
ஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்!
ஆனந்தத் தேனெனும் அமுதக் காதலும் இதுதான்!
ஆடிப் பெருக்காய் அனுதினமும் பரிமாறலாம் வா!
கூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா! வா!.

 14-2-2017
வேதா. இலங்காதிலகம்., டென்மார்க்.
_____________ .

pink

 

 

Advertisements

7 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோவை கவி
    மார்ச் 01, 2017 @ 18:20:58

    கிறிஸ்டினா அருள்மொழி மூன்றாம்பால் கொள்ளை அழகு…
    Unlike · Reply · 2 · 14 February at 12:33.

    Vetha Langathilakam:- கிறிஸ்டினா அருள்மொழி அன்புடன் நன்றி சகோதரி
    Like · Reply · 2 · 14 February at 12:51.

    Shanthi Vairam :- கவிதை அருமை
    தேன்தமிழ் சொல்லெடுத்து
    காதலாக கசிந்து உருகிய…See more
    Unlike · Reply · 2 · 14 February at 18:12.

    Sumathi Shankar :- ஆடிப்பெருக்காய் பொங்கிடும் இனிமையான காதல். அருமை அம்மா. வாழ்த்துகள்
    Unlike · Reply · 2 · 14 February at 20:30.

    Vetha Langathilakam :- Shanthi Vairam அன்புடன் நன்றி சகோதரி
    Like · Reply · 2 · 14 February at 20:57.

    Vetha Langathilakam Sumathi Shankar அன்புடன் நன்றி சகோதரி
    Like · Reply · 1 · 14 February at 20:57.

    Gnani :- ஜூப்பர் சகோவ்
    Unlike · Reply · 2 · 15 February at 01:06
    Vetha Langathilakam
    Vetha Langathilakam Gnani அன்புடன் நன்றி சகோதரி
    Like · Reply · 1 · 15 February at 10:44.

    மறுமொழி

  2. கரந்தை ஜெயக்குமார்
    மார்ச் 02, 2017 @ 00:14:07

    அருமை
    காதலின்றி ஏது உலகு

    மறுமொழி

  3. திண்டுக்கல் தனபாலன்
    மார்ச் 02, 2017 @ 02:47:55

    அருமை…

    மறுமொழி

  4. nagendrabharathi
    மார்ச் 03, 2017 @ 05:30:04

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: