19. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 19.

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 19.

கடந்த    வாரம்    போட்ட  இன்டியன்    ஒடிசி  கடை படம் கூகிளில் தான் எடுத்தேன். மேயர் மிக பரந்த மால். படங்கள் எடுத்தோம். இவர் ‘ கமராவைத் தா! ‘ என்றார்.’ அதில் போய் நில்’ என்று படம் எடுத்தார் ஒரு ஓவியத்தை.

IMG_0712[1]
பின்பு சிட்டி வலம் போவோம் என்று டிக்கட் வாங்குமிடம் தேடினோம். பட்டினத்து நடக்கும் வீதியில் அது இருந்ததை விசாரித்து அறிந்தோம். தகவல் நிலையம் டிக்கட் வாங்குகிறார் கணவர். நான் படம் எடுக்கிறேன்.info – visiters center

IMG_0715[1].jpg-k

IMG_0717[1]

IMG_0718[1]
கணவர்     எப்போதாவது  அபூர்வமாக ‘ நில்லு நான் படம் எடுக்கிறேன் உன்னை ‘ என்பார்.

‘ இதை எடு ‘ என்றார் கணவர். மரத்தில் செய்த ஒரு கலை வேலைப்பாடு.

IMG_0720[1]
( நாம் பிறிஸ்பேர்ண்க்கு வந்தது. தங்கக் கடற்கரை செல்வதற்காகவே.)
முதலில் பிறிஸ்பேர்ண் பற்றி சிறிது பார்ப்போம்.

குவீன்ஸ்லாந்து மாநிலத்து தென் கிழக்கு ,மூலையில் இந்த நகரம் உள்ளது. இது தாழ்வான பிறிஸ்பேர்ண் நதியின் வெள்ளச் சமவெளியில் உள்ளது. இந்த நதி வளைந்து நெளிந்துள்ள நகரம். படம் பாருங்கள் நதி பாம்பு போல உள்ளது.

900px-BrisbaneRiver02_gobeirne-edit1
1823ல் கவர்ணர் தொமஸ் பிறிஸ்பேர்ண் இந்த நதிக்குப் பெயரிட்டார். அவுஸ்திரேலிய 3வது பெரிய நகரம் குவீன்ஸ்லாந்தில் மிகப் பெரிய நகரம். 1788ல் தை மாதம் 26ம் திகதி நியூசவுத்வேல்ஸ்ல் சிட்னி அருகே பிரிட்டிசார் முதல் காலனி நிறுவினார்கள். இதுவே அவுஸ்திரேலிய தேசியதினமாகக் கொண்டாடப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப் படும் நாடு. சர்வ தேச விமான நிலையம், கப்பல்துறை, விரிந்த சாலைகள் அனைத்தும் உள்ள 12 மாதங்களும் நீலவானம் பார்க்கும் நாடு. இங்கு தான் கோல்ட் கோஸ்ட், ஷண் ஷைண் என அழகுக் கடற்கரைகள் உள்ளன. கரையோரமாகவே மிக மிக உயரமான கட்டிடங்கள் இங்கும் உள்ளன.
இன்பிஃனிட்டிவ் கட்டிடம் 81 மாடிகள் கொண்ட 249 மீட்டர் உயரமானது.

IMG_0683[1]

 சோலியெல் – நீல நிறம். 243 மீட்டர் உயரமானது.

IMG_0678[1]
 மெறிட்டேன அபாட்மென்ட் 80 மாடி கொண்டது.எமது வாடிவீட்டுக்கு முன்னால்

29368840

தெரியும்.IMG_0699[1]

எமறேட்ஸ் கட்டிடம்

IMG_0728[1]
அடிலெய்ட் வீதியில் நகர மண்டப வாசல் இதில் உள்ளது.

IMG_0732[1]
 நகர மண்டபம்…

IMG_0730[1]
 கெயின்ட் பெஃறீஸ் சில்லு உலக எக்ஸ்போ 88 – 20ம் ஆண்டிற்காகவும,; குவீன்ஸ்லாந்து 150வது நினைவு நாளுக்காகவும் 2008ல் நிறுவியது. பாக்லாண்ட்ஸ் வட கரையில் நிறுவியது. 60 மீட்டர், 197 அடி உயரம். ஒரு சுற்று 12 நிமிடம் கொண்டதாம்.

IMG_0735[1]
உயர் மாடிகளில் கண்ணாடிகள் உடைந்து விழும் நிலையானால் இப்படி மறைப்புகள் போடுவார்களாம் .

IMG_0744[1].

IMG_0745[1]
முதுகுப் பையுடன் பயணமாவோர்தங்குமிடம் சில்

IMG_0768[1]
சாதாரணவீடுகள்

IMG_0770[1]
ஸ்ரேடியம்

IMG_0771[1]
கிளப்.

IMG_0774[1]

மிகுதியை அடுத்த பதிவில் 20ல் காண்போம்.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.  14-3-2017

 

kangaroosunset2-gif-oo

 

 

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 15, 2017 @ 00:40:28

  அனைத்து படங்களும் அருமை அம்மா….

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  மார்ச் 15, 2017 @ 01:28:40

  அருமை
  அருமை
  தொடருங்கள்

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மார்ச் 15, 2017 @ 04:33:04

  ஆஸியை சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகிறது உங்கள் படங்கள் 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 02, 2019 @ 16:21:58

  1823ல் கவர்ணர் தொமஸ் பிறிஸ்பேர்ண் இந்த நதிக்குப் பெயரிட்டார். அவுஸ்திரேலிய 3வது பெரிய நகரம் குவீன்ஸ்லாந்தில் மிகப் பெரிய நகரம். 1788ல் தை மாதம் 26ம் திகதி நியூசவுத்வேல்ஸ்ல் சிட்னி அருகே பிரிட்டிசார் முதல் காலனி நிறுவினார்கள். இதுவே அவுஸ்திரேலிய தேசியதினமாகக் கொண்டாடப்படுகிறது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: