12. கண்ணதாசன் சான்றிதழ் – 13

 

mmm

13692855_1756529767945131_8433056370442052562_o

வெண்கலம்  – -1

venkalam

Poongavanam Ravendran to கவியுலகப் பூஞ்சோலை

பேரன்புள்ளீர், அனைவருக்கும் வணக்கம் மிக மகிழ்ச்சியான தகவல்

#சிறப்பு_கண்ணதாசன்_சான்றிதழ்_ வெற்றியாளராய் #கவிதாயினி_வேதா_திலகம்_ #தலைப்பு_துள்ளி_திரியாத_பருவம்# 28–7–16 போட்டி கவிதையின் வெற்றியாளர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்.

கவித்தோழமைகளே   எங்களுடன் சேர்ந்து நீங்களும் கவிதாயினியை வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
#கவியுலகப்_பூஞ்சோலை_குழுமம்#

 

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
( கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

துள்ளித் திரியாத பருவம்
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

 

மனமறியாத வேதனை மாநிலத்தில்
இனமேயினத்தை வெறுக்கும் அங்கவீனம்.
இயல்புணர்வா இது இரக்கமின்மையா!
இறைவா ஏனிந்த நிலை!

பிள்ளைத் தொழில் தீக்குச்சியா!
கொள்ளை வெடிகுண்டுத் தாக்கமா!
தள்ள முடியா பிறப்பிழிவா!
கொள்ளை அடித்ததா இளம்பிள்ளைவாதம்!

ஏமாற்றம், துன்பம், அவமான
மூலதனங்கள் சூறாவளியில் அல்லாடும்
சிறுமன வாழ்வுத் துன்பியல்
சமுதாயக் குற்றம்! மனமெரிகிறது!

நீதிநெறிகள் படித்தும் அடியொற்றா
தீயமனங்களால் நாட்டு நாற்றம்
வறுமை, பிச்சையெடுப்பு, அங்கவீனமாய்
மானத் துகிலுரிப்பது மடைமை!

துள்ளித் திரியாத பருவத்தைத்
துள்ளி விளையாடச் செய்யும்
எள்ள முடியாத நிர்வாகமிங்கு.
பள்ளத்திலில்லை அங்கவீனர் டென்மார்க்கில்.

மெச்சும் நிலை இது.
உச்ச பட்சமாய் அரசுகளங்கு
இச்சை மிகு திட்டங்களால்
எச்சமுடை நிலையுயர்த்த வேண்டும்.

அள்ளி வயிறாறும் உணவில்லாத
எள்ளி நகையாடும் ஏழைமை
உள்ளம் நோகும் காட்சியை
கள்ளமில்லா அரசு நேராக்கணும்.

அங்கலாய்க்கிறது மனது! தர்மமின்றி
பங்கிடுகிறார் மக்கள் சொத்தை.
தங்கப் புத்துலக சிந்தனைகளால்
அங்கிதை மாற்றலாம் ஆட்சியாளர்.!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  28-7-2016

 

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  மார்ச் 17, 2017 @ 20:17:49

  #பள்ளத்திலில்லை அங்கவீனர் டென்மார்க்கில்#
  இந்த விசயத்தில் பத்துக்கு பத்து மார்க் போடலாமா டென் மார்க்குக்கு 🙂

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 21:21:19

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள் சகோதரி.
  Unlike · Reply · 1 · 5 August 2016 at 23:03

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி
  மிக்க நன்றி உறவே
  Like · Reply · 1 · 5 August 2016 at 23:24

  தனிமரம் நேசன்:- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 5 August 2016 at 23:12

  Vetha Langathilakam:- மிக்க மகிழ்ச்சி
  மிக்க நன்றி உறவே
  Like · Reply · 5 August 2016 at 23:24

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 21:24:51

  அருள் நிலா வாசன்:- அன்பான நல் வாழ்த்துக்கள்.
  Like · Reply · 5 August 2016 at 23:50

  Gomathy Arasu :- வாழ்த்துக்கள் சகோதரி
  Like · Reply · 6 August 2016 at 03:44

  Kannadasan Subbiah:- அருமை
  நல்வாழ்த்துகள் சகோதரி
  Like · Reply · 6 August 2016 at 09:02

  Vetha:- மிக்க மகிழ்ச்சி
  மிக்க நன்றி உறவுகளே..

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 21:30:36

  Velavan Athavan :- மிகச் சிறப்பு வேதாக்கா வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 29 July 2016 at 21:26

  Venkatasubramanian Sankaranarayanan :- விருதும் பெருமையடைந்தது
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 29 July 2016 at 22:40

  Vetha Langathilakam::- இதயம் நிறைந்த நன்றி மகிழ்ச்சி. venkatsubramaniam.S
  Like · Reply · 1 · 30 July 2016 at 09:13

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 21:32:41

  Subajini Sriranjan :- வாழ்த்துக்கள் வேதாம்மா
  Unlike · Reply · 1 · 29 July 2016 at 23:11

  Vetha Langathilakam :- இதயம் நிறைந்த நன்றி மகிழ்ச்சி. Suba…….
  Like · Reply · 30 July 2016 at 09:14

  Maniyin Paakkal :- நல்வாழ்த்துக்கள் வேதாம்மா
  Unlike · Reply · 1 · 30 July 2016 at 14:35

  Vetha Langathilakam:- இதயம் நிறைந்த நன்றி மகிழ்ச்சி Mani.
  Like · Reply · 1 · 30 July 2016 at 14:52

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 21:34:25

  Dharma Ktm :- வாழ்த்துக்கள் அக்கா
  Unlike · Reply · 1 · 30 July 2016 at 15:30

  Vetha Langathilakam :- இதயம் நிறைந்த நன்றி மகிழ்ச்சிDharma..
  Like · Reply · 30 July 2016 at 15:33

  இரா. கி :- வாழ்த்துகள்.
  Unlike · Reply · 1 · 30 July 2016 at 16:51

  Vetha Langathilakam:- இதயம் நிறைந்த நன்றி மகிழ்ச்சி..sir..
  Like · Reply · 1 · 30 July 2016 at 17:23

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 21:57:02

  சி வா:- Vaalthukkal Vetha Langathilakam mma…
  Like · Reply · 27 July 2016 at 19:27

  Vetha Langathilakam :- நல்லினிய நன்றியும் மகிழ்வும் சிவா..
  Like · Reply · 1 · 27 July 2016 at 19:31

  சி வா:- Aduthaduthu varum potiyilum vetri pera vaalthukkal mummy..
  Unlike · Reply · 1 · 27 July 2016 at 19:32

  Vasantha VJ:- நவினுறு செதுக்கலில் மொழியார்த்து
  கவினுறு கலைநயம் மொழிகலந்து
  கவியெனும் விதைப்பிலே வெற்றிபெறும்
  கவிதாயினியே—மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  செதுக்களில் உளி தருவது –சிற்பம்
  மொழிச்செதுக்களில் வெளிவருவது–கவிதை
  சுவைக்கத்தருவது–வேதா இலங்கா திலகம்
  வாழ்த்துக்கள்.
  Like · Reply · 27 July 2016 at 19:59

  Vetha Langathilakam :- நல்லினிய நன்றியும் மகிழ்வும் Vasantha VJ
  Like · Reply · 27 July 2016 at 20:39

  Gandhi Bala —வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 27 July 2016 at 20:42

  மறுமொழி

 8. கரந்தை ஜெயக்குமார்
  மார்ச் 18, 2017 @ 01:56:36

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 9. கவிஞர் த.ரூபன்
  மார்ச் 18, 2017 @ 02:43:34

  வணக்கம்
  வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 10. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 18, 2017 @ 03:04:24

  வாழ்த்துகள் அம்மா…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: