2. முதலெழுத்து கவிதை

amirtham 5-2-17aana

முதலெழுத்து கவிதை

*

அகரமாகும் அன்னையாய் உலகில் நீயே
அகவொளித் திரியும் தைலமும் அன்பே.
அண்டமெல்லாம் பாச ஒளி வீசுபவளே
அப்பாவோடு இணைந்து உலகை ஆக்குகிறாய்.
அண்ணா, தங்கை, சகோதர உறவுகள்
அற்புதமாய்ப் படைத்து அகநிலையுறுதி தருபவளே.
அகலாத தாய்மையாம் மனவிதழ் கொண்டவளே.
அசுரனும்  மனமுருகுவான் அம்மா என்றால்

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 6-2-2017

Swirl divider v2

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  மார்ச் 20, 2017 @ 20:10:24

  #அசுரனும் இளகுவான் அம்மா என்றால்#
  உண்மைதான் ,ஆனால் தமிழகத்தில் இது கெட்ட சொல் போலாகி விட்டது 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2017 @ 12:29:18

   ஓ! அப்படியா! இதோ .
   மகிழ்ச்சி. திருத்திவிட்டேன்.
   மிக்க நன்றி சகோதரரே – அசுரனும் மனமுருகுவான் அம்மா என்றால்

   மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  மார்ச் 21, 2017 @ 01:34:58

  அருமை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 3. ஸ்ரீராம்
  மார்ச் 21, 2017 @ 01:50:09

  அம்மான்னா சும்மா இல்லேன்னு நிறுவி இருக்கிறீர்கள்.

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 23, 2017 @ 13:15:30

  Vetha Langathilakam 9 You, Rathy Mohan, Dharma Ktm and 6 others
  Comments

  Sara Bass:- வாழ்த்துகள்
  · 15-2-17.

  Vetha Langathilakam:- மகிழ்வுடன் இனிய நன்றி உறவே-

  Anbu Selvi :- வாழ்த்துகள்
  y 15-2-17
  Vetha Langathilakam :- மகிழ்வுடன் இனிய நன்றி உறவே-
  ·
  · 15 February at 19:56 – 2017

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 23, 2017 @ 13:20:12

  Zegu Zegu :- வாழ்த்துக்கள்
  15-2-17.

  Vetha Langathilakam : – மகிழ்வுடன் இனிய நன்றி உறவே-
  15-2-17
  Premkumar Prajana :- மனமார்ந்த நல்வாழ்த்துகள் கவிதாயினி
  · 15-2-17.

  Vetha Langathilakam :- மகிழ்வுடன் இனிய நன்றி உறவே-
  15-2-17
  Sumathi Shankar:- இனிய வாழ்த்துகள் அம்மா
  · 15-2-17. ·
  Vetha Langathilakam – :- மகிழ்வுடன் இனிய நன்றி உறவே-…See more
  ·2017 – 15 February at 20:04
  Rathy Mohan வாழ்த்துக்கள்
  · 15-2-17….
  15 February at 20:05 -2017
  Vetha Langathilakam:- மகிழ்வுடன் இனிய நன்றி உறவே-
  · 15-2-17

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 24, 2019 @ 08:58:17

  Ratha Mariyaratnam :- மிக அருமை அக்கா.
  2019- 24.may

  மறுமொழி

 7. கோவை கவி
  மே 25, 2019 @ 06:49:31

  Kannadasan Subbiah :- மிகவும் அருமை சகோதரி
  24-5-2019
  Kannadasan Subbiah : படத்துக்கேற்ற அழகான கவிதை சகோதரி
  வாழ்த்துகள்

  Ratha Mariyaratnam :- அழகான கவிதை அக்கா
  24-5-2019
  Ravi Jegathees அருமை சகோதரி

  Vetha:- Mika nanry Ellorukkum

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: