67. பா மாலிகை (காதல்_தேவன்_விருது)

*
*
காதலர் தினக் கவிதைப் போட்டியில் #காதல்_தேவன்_விருது பெறும் காதற்பாவலர் Vetha Langathilakam அவர்களை இங்கே நடுவர் Sumathi Sumathi Shankar அவர்களோடு #காதல்_தேவன்_விருது பெறும் பாவலரகள்
மற்றும் விருதினை வடிவமைத்த பாவலர் குமார் சுவாமிநாதன் அவர்களோடு
காதல் தேவன் விருது 14.2.17-15.2.17

வேதா இலங்கா திலகம் Vetha Langathilakam   

வாழ்த்துவதில் மகிழ்வு கொள்ளும் நம்ம அமுதசுரபி நிர்வாகத்தினர்.
*
Kaathal thevan-22-3-17amutham
*

ஒ!…….காதல் தேவனா!…..
காதல் தேவி என்றால் நல்லாயிருக்குமே….
சரி பரவாயில்லை.. சிரிப்பு சிரிப்பாக வருகிறது..
உங்களுக்குப் பரிசாக எனது வலையில்
65 காதல் கவிதைகளை வாசியுங்கள் என்று கூறுகிறேன்.
மனமார்ந்த நன்றி. இதோ இணைப்பு……..https://kovaikkavi.wordpress.com/…/———————… கவிதை 14-2-2017
வேதா. இலங்காதிலகம்., டென்மார்க்.

*

காதலன்றி உலகிலை

கள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா!
வள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.
உள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.
உருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.
ஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு
ஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்!
ஆனந்தத் தேனெனும் அமுதக் காதலும் இதுதான்!
ஆடிப் பெருக்காய் அனுதினமும் பரிமாறலாம் வா!
கூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா! வா!.

*

heartborder

 

 

 

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மார்ச் 22, 2017 @ 10:35:39

  வார்த்தைகள் விரும்பி வந்து விழும்
  லாவகம் பிரமிப்பூட்டுகிறது
  வாழ்த்துக்களுடன்..

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  மார்ச் 22, 2017 @ 14:19:32

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மார்ச் 22, 2017 @ 20:16:06

  மன்மதராஜன் போல காதல் தேவன்தானே பொருத்தம் 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 22, 2018 @ 19:18:04

  Vetha Langathilakam :- ஒ!…….காதல் தேவனா!…..
  காதல் தேவி என்றால் நல்லாயிருக்குமே….
  சரி பரவாயில்லை.. சிரிப்பு சிரிப்பாக வருகிறது..
  உங்களுக்குப் பரிசாக எனது வலையில்
  65 காதல் கவிதைகளை வாசியுங்கள் என்று கூறுகிறேன்.
  மனமார்ந்த நன்றி.

  கிறிஸ்டினா அருள்மொழி:- மூன்றாம்பால் கொள்ளை அழகு…
  14 February at 12:33- 2017

  Vetha Langathilakam :- கிறிஸ்டினா அருள்மொழி அன்புடன் நன்றி சகோதரி
  14 February at 12:51- 2017

  Shanthi Vairam:_ கவிதை அருமை
  தேன்தமிழ் சொல்லெடுத்து
  காதலாக கசிந்து உருகிய
  கவிதை கண்டு
  உள்ளூற கள்ளூறுதே
  காதல் ஆராதனை மிக அருமை
  பாராட்டுகள் கவிஞர்
  · 14 February at 18:12- 2017

  Sumathi Shankar :- ஆடிப்பெருக்காய் பொங்கிடும் இனிமையான காதல். அருமை அம்மா. வாழ்த்துகள்
  · 14 February at 20:30

  Vetha Langathilakam:- Shanthi Vairam அன்புடன் நன்றி சகோதரி
  14 February at 20:57

  Vetha Langathilakam :- Sumathi Shankar அன்புடன் நன்றி சகோதரி
  14 February at 20:57- 2017

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 22, 2018 @ 19:19:06

  Gnani:- ஜூப்பர் சகோவ்
  · 15 February at 01:06

  Vetha Langathilakam:- Gnani அன்புடன் நன்றி சகோதரி
  15 February at 10:44- 2017

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 22, 2018 @ 19:21:04

  Ragavan Sivatharsini vaalththukkal vetha 2017
  vetha:- Thank you sis 2018

  மறுமொழி

 7. Trackback: 36. (67. பா மாலிகை (காதல்_தேவன்_விருது) – வேதாவின் வலை.2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: