3. சான்றிதழ்கள்..(ஆ – வன்னா)

amitham 13-2-17aavanna

*

ஓ! அமிர்தம் குழுவினரே மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் இனிப்பான நன்றிகள்.
பங்கு கொண்ட கவிஞர்களிற்கும் வெற்றியைக்
கைப்பற்றிய எல்லோருக்கும் நல: வாழ்த்துகள்..————————— வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-2-2017

ஆக்கிரமித்த போதைப் பொருள் மயக்கமோ!
ஆயிழைகளைப் புனர்வாழ்வு நிலையத்திற்கெடுத்துச் செல்லுங்களேன்!
ஆதங்கம் கொண்டு விதியெனும் மரத்தடியில்
ஆனந்தமற்று வேர்களில் சாய்வது பரிதாபம்!

ஆழிவித்து (முத்து) மனதின் ஆளுகை நம்மிடம்
ஆகாயத்தின் ஆவேசச் சுழற்சியாய் எழுங்கள்!
ஆழித்தீயாய் எழுந்து இக்கதிக்கு உங்களை
ஆளாக்கியவரைப் புடமிடுங்கள்! புதுயுகம் செய்யுங்கள்!

*

green line-2

 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மார்ச் 23, 2017 @ 13:23:30

  Geetharani Paramanathan :- vaalththukkal
  2017 – 16 February at 17:31

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் நன்றி Geetha..
  2017- 16 February at 19:17

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துகள் சகோதரி.
  2017. -· 16 February at 20:02

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் நன்றி Alvit..
  2017 – 17 February at 16:41

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 23, 2017 @ 13:27:23

  Grastley Jeya:- வாழ்த்துகள்
  2017 – 16 February at 23:07

  Rathy Mohan :- வாழ்த்துக்கள்
  16 February at 23:26

  Subajini Sriranjan:- வாழ்த்துக்கள்
  17 February at 05:34

  Muruguvalli Arasakumar:- வாழ்த்துகள்
  2017—- 17 February at 06:21

  Maniyin Paakkal :- வாழ்த்துகள்
  17 February at 13:32

  Sharatha Rasiah:- wish photo.
  · 17 February at 15:48

  Shanthini Balasundaram :- வாழ்த்துக்கள்.
  2017– · 19 February at 15:51

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  மார்ச் 23, 2017 @ 14:48:38

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: