484. 5. குறுங்கவிதைகள் (13, 14,15)

13413066_1782090002077246_6719568626088052063_n

*

குறுங்கவிதைகள்

*

13

தொபுக்கடீரென்று அப்பா நீருள் குதித்தார்
தாங்க முடியாத சிரிப்பு பிள்ளைக்கு
என்ன ஒரு தெய்வீகச் சிரிப்பு
அதுவும் அம்மா போல வயிறழுத்தி
ஆகா!..இன்னொருக்கால் குதியுங்கோ அப்பா!
17-6-2016

*

poo

14.

29-6-16—இடை ஒடியாதோ பூக்களின் பாரத்தில்!
கூந்தலுக்குள் என்ன வைத்துக் கடத்துகிறாய்!..-
புன்னகையை மறைக்க மல்லிகை முக்காடோ! (பின்னோடோ)

*

IMG_3973.jpg-3.jpg-yy

*

15.

வரமான உலகில் வளமான தமிழை
வரம்பின்றி வாசி! அன்றேல் ஊமையாகு!
மடமையாக இருப்பதிலும் அறிவாளியாகு!
மனம் அழகை ரசிக்காவிடில் சிலையாகு!

 

Vetha.Langathilakam

Denmark-24-3-2017

*

*

1149328vh07ofmens

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  மார்ச் 25, 2017 @ 03:08:04

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 23, 2017 @ 14:07:27

  photo – 3 comments:-
  கவிஞர் கோவிந்தராஜன் பாலு அருமை அருமை.சகோதரி அவர்களே
  2017 – · 21 March at 16:01

  Vetha Langathilakam :- சகோதரா நல்ல தரமானவர்கள் நடுவரானால்
  தமிழ் எங்கோ போகும். ..உயர….உயர
  தமிழ் மதிக்கப்படாவிடில் …
  பல கவிதை வரிகள் வரும் தரமாக…..
  ·2017 – 21 March at 16:05

  கவிஞர் கோவிந்தராஜன்:- பாலு புரியவில்லை. சகோதரி அவர்களே
  21 March at 16:07

  Vetha Langathilakam :- கவிஞர் கோவிந்தராஜன் பாலு நல்ல தமிழ் நிராகரிக்கப்படுவது உணர்ந்துள்ளீர்களா?…
  · 21 March at 16:11

  கவிஞர் கோவிந்தராஜன் :- பாலு என்ன செய்வது. ?
  எல்லாம் மாயை.
  2017 – · 21 March at 16:13

  Vetha Langathilakam :- கவிஞர் கோவிந்தராஜன் பாலு ….ஆத்திரத்தில் தமிழ் பாத்திரம் நிறைகிறது…
  சூத்திரம் இது தான்.
  என்னையும் பல குழுக்கள் கேட்டன நிர்வாகக் குழுவில் சேர
  பளிங்குத் தமிழ் வேண்டுமய்யா!
  என்னை இறைவன் தரம் பிரிக்கிறான் நான் பிறரைத் தரம் பிரிக்க விரும்பவில்லை.
  · 21 March at 16:21

  Dharma Ktm :- அருமை அஅக்கா
  · 21 March at 16:01

  Alvit Vasantharany Vincent :- அருமை சகோதரி.
  · 21 March at 16:06

  Subajini Sriranjan :- அழகான பா
  21 March at 17:03

  தனிமரம் நேசன் ;. இனிய வாழ்த்துக்கள் கவிதாயினுக்கு!
  21 March at 17:36

  தனிமரம் நேசன் :- அருமை வரிகள் !
  21 March at 17:36

  Rathy Mohan:- அழகான பா
  · 21 March at 18:23

  Pushpalatha Gopalapillai :- Super madam
  · 21 March at 18:34

  Ratha Mariyaratnam:- மிக அருமை சகோதரி
  · 21 March at 19:48

  Velaniyoor Ponnanna Ponnaiah :- சோதரிக்கு வாழ்த்துக்கள் வேதா
  Like · Reply · 1 ·2017 –
  Shanthini Balasundaram :- மிக அருமை சகோதரி.
  · 21 March at 21:37

  Sarvi Kathirithambi :- மிக்க அருமை ! மிக்க அருமை அக்கா !
  21 March at 22:25

  Vasantha VJ :- வாழ்த்துக்கள்
  Like · Reply
  Verona Sharmila :- மிக அருமை
  Like · Reply ·
  Maniyin Paakkal :- வரம்பின்றி வாசி! அன்றேல் ஊமையாகு! சிறப்பு
  22 March at 07:01

  Premkumar Prajana :- அருமை அருமை.சகோதரி அவர்களே
  22 March at 14:38

  Karthikeyan Singaravelu :- மிக அருமை சகோதரி
  · 22 March at 18:55

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 24, 2017 @ 08:14:08

  first photo comment:-
  Maniyin Paakkal :- மழலைச் சிரிப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அழகு
  24-5-2017
  Vetha Langathilakam :– ஆம் மணி கல்லும் கரையும் சிரிப்பு.
  மிகக நன்றி
  24-5-17

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: