20. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (20)

 

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 20

 

நகர் வலத்தில் அடுத்து கிங்ஸ் எட்வேட் பார்க்கிற்கு முன்னால் ஒரு கலை வடிவம்.

IMG_0757[1]

  என்னவென்று டென்மார்க் வந்த பின்பு ஆராய்ந்தேன். 1983ல் வடிவமைத்தது. இத்தாலிய ஆனல்ட் போமோரா என்பவர் செய்தார். எக்ஸ்போ 88ல் பாவித்த கலை வேலைப்பாடுகள்.. எக்ஸ்போ முடிய இங்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்.
பிராமிட் பவர் வட்ட உருவம்.

king edward-3
ஆம்பிஷன் செவ்வக உயரம் லா மெசின். குந்து செவ்வகம் கணிப்பு காசண்ட்ரா என்ற விளக்கம் இருந்தது எனக்கு ஒன்றும் புரியவில்லை.   படங்களைத் தருகிறேன் பாருங்கள்.

Unavngivet

king edward- 4

king edward -2
ரூவங் கிராமத்தின் வாயிலருகாமையால் போனோம்.

IMG_0780[1]

எல்லா வசதிகளும் அடங்கிய இடம்     இது.   பெரிய ஷொப்பிங் சென்ரர். பாக் என்று அனைத்துமே உண்டு.

IMG_0783[1]
பிறிஸ்பேண் ஆறு ஒரு ஓரம் காண்கிறீர்கள்.

வில்லியம் யொலி, மெறிவேல் என்று இரு பாலங்கள் கண்டோம்.
வில்லியம் யொலி முதலில் கிறே ஸ்றீற்பாலம் என்று அழைக்கப்பட்டு பின்னர்
வில்லியம் யொலி ஆனது 1955ல். வில்லியம் யொலி முதலாவது லோட் மேஐர் ஆவர். 72 மீட்டர் கொண்ட இரும்பு வளைவுகள் மூன்றினால் ஆக்கப்பட்டது. பாலம் 500 மீட்டர் நீளமுடையது.

IMG_0799[1]

IMG_0800[1]

17_The_William_Jolly_Bridge

 கூகிள் படமும் பாருங்கள். இரு பாலமும் ஒரே பார்வையில் தெரிகிறது (மெறிவேல். யொலி)

2251261025_fef0270293_b

அருகில் மெறிவேல் பாலம் தெரிகிறது. இரட்டை வரிசை புகையிரத பாதைப் பாலம். 1978ல் திறக்கப்பட்டது. 877 மீட்டர் நீளமானது.

IMG_0806[1]

 கூகிள் படமும் பாருங்கள்.

IMG_0809[1]
 கலாச்சார நிலையம்.

IMG_0811[1]

google

Griffith-Campus-Gold-Coast
   பல்கலைக்கழகம் பார்க்கறீர்கள்.பென்னம் பெரிய கழகம் கட்டிடங்கள் நூல்நிலையம் என்று அனைத்தும் வார்த்தையால் சொல்ல முடியாத பிரமாண்டம் உலக பிரபலம். கூகிளில் சென்று பாருங்கள் பிறிஸபேர்ண் or gold coast என்று எழுத வேண்டும்.

IMG_0818[1]

IMG_0816[1]
 கோடை வீடு பார்க்கிறீர்கள்.

IMG_0823[1]

இம்மாம் பெரிய    கட்டிடம்.

IMG_0827[1]
சைனா ரவுண் மோலைத் தாண்டினோம்.

வூல் வேத்ஸ் எனும் பெரிய சூப்பர் மாக்கெட் சென்று இரவு உணது தேடினோம். சரிவரவில்லை.

IMG_0835[1]

 கலை வடிவங்கள் பாருங்கள்.

IMG_0843[1].jpg

IMG_0838[1]
கோவிந்தா வெஜிடேரியன் கடையில் சோறு வாங்கிக்கொண்டோம்   இரவு     உணவுக்கு.    

IMG_1070[1].jpg

இப்போது நாளைக் காலையில் தங்க கடற்கரை செல்ல பேருந்துக்கு டிக்கட் வாங்கினோம். அங்கு செல்ல ஒரு மணி பதினைந்து நிமிட ஓட்டமே.
பிறகு வாடிவீட்டிற்குச்     சென்று குளித்து சாப்பிட்டு   நாளைய ஆயத்தங்களைச் செய்து நன்கு சயனித்தோம்.

இத்துடன் அடுத்த பதிவை அங்கம் 21ல் பார்ப்போம்.

அன்புடன் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

 

Bridge-and-Trail-36-x-12

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  மார்ச் 29, 2017 @ 12:09:56

  படங்கள் ஒவ்வொன்றும் அருமை
  தங்களால் நாங்களும் பயணித்த உணர்வு
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி
  மார்ச் 30, 2017 @ 07:22:40

  புகைப்படங்கள் கொள்ளை அழகு சகோ

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 04, 2019 @ 18:06:55

  Vetha Langathilakam:- வில்லியம் யொலி முதலில் கிறே ஸ்றீற்பாலம் என்று அழைக்கப்பட்டு பின்னர்
  வில்லியம் யொலி ஆனது 1955ல். வில்லியம் யொலி முதலாவது லோட் மேஐர் ஆவர். 72 மீட்டர் கொண்ட இரும்பு வளைவுகள் மூன்றினால் ஆக்கப்பட்டது. பாலம் 500 மீட்டர் நீளமுடையது.

  Vetha Langathilakam :- அருகில் மெறிவேல் பாலம் தெரிகிறது. இரட்டை வரிசை புகையிரத பாதைப் பாலம். 1978ல் திறக்கப்பட்டது. 877 மீட்டர் நீளமானது.

  Vetha Langathilakam :- கோவிந்தா வெஜிடேரியன் கடையில் சோறு வாங்கிக்கொண்டோம் இரவு உணவுக்கு.

  Vetha Langathilakam :- நடுவில் பல குறக்கீடுகளால் பயணக்கதை
  முடிக்க முடியவில்லை. விரைவில் முடித்திடுவேன்.
  2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: