13. கண்ணதாசன் சான்றிதழ் 14

 

kanave kalaiyathe

பெருமக்களீர் , பாவலர்கள் அனைவருக்கும் வணக்கம்

கவியுலகப் பூஞ்சோலையின் 30-7-16 தினபோட்டியின் தலைப்பு#கனவே_கலையாதே# இன்றைய போட்டி கவிதையின் #வெற்றியாளர்_கவிதாயினி_#Vetha_Langathilakam# அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
( கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

கனவே கலையாதே.
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

Vetha Langathilakam
தலைப்பு:- கனவே கலையாதே….(பாடல் மெட்டில்)

ஆண்:-
காதலை மறைக்காதே பூவினும்
மெல்லிய காதலை மறைக்காதே!…
மூடிப் பொத்தினும் இருமல், காதல் வெளியாகும்
மல்லிகை முல்லையாய் ஊரெல்லாம் மணமாகும்
தேசிய நறுமணம் அறிவாயா….
தேங்காத உணர்வு புரிவாயா…
தெளிவற்ற மௌனம் பெரும் திரையே
..(மூடிப் பொத்தினும்..)….(காதலை மறைக்காதே)…..(வரிகளைப் பாடுதல் — கையேந்தியே வரிகள் பாடுதல் போல)…..
உன் விழிகள் காட்டிக் கொடுக்கும்…..
உன் கன்னம் நூறு சொல்லும்…
தடுமாறும் பொழுதே புரியுமல்லவா
பெண்:-
கன்னிப் பெண்ணின் மனதில்
காதல் இரகசியம் தானே….
மெய்யைப் பொய்யாய் மறைப்பாளே…
ஆண்:-
விழியால் மொழி கூறேன்..
நிலமேன் நோக்குகிறாய்…..
நினைத்திடு என்னை சுந்தரியே
பெண்:-
…ம:…காதல் படித்திட நினைக்கவில்லை
நினைவும் மனதில் வந்ததில்லை
நிச்சயம் காதல் தேவை தானா…..
(மூடிப் பொத்தினும் // வரிகளைப் பாடுதல் — கையேந்தியே வரிகள் பாடுதல் போல)…..

ஆண்.-
சுவாசம் தானே காதல்…
சுகப்பட ஏனோ தயக்கம்…
சுடுகலம் அல்லவே காதல்..
பெண்:-
வெடித்துப் பறக்கும் பஞ்சில்
இயற்கை மென்மை உண்டு
இடித்து உடைக்க எண்ணாதே….
ஆண்:-
காதல் நயகராவா நீயன்றி
பொங்கும் எரிமலையா….
என்னிதயம் குளிருமோ எரியுமோ உன்னால்…
பெண்:-
ஆகட்டும் பார்க்கிறேன்
அப்பா அம்மாவோடு பேசுவேன்…
கொஞ்சம் பொறுப்பாயா காத்திருப்பாயா….
(மூடி பொத்தினும்)…..(காதலை மறக்காதே..)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-7-2016
(பாடலைப் போட்டு என் வரிகளையும் கவனித்தேன் ….)

#தலைமை_நிர்வாகி_ஒரத்தநாடு_நெப்போலியன்#
#கவியுலகப்_பூஞ்சோலைக்_குழுமம்#

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஏப் 01, 2017 @ 13:53:49

  முகில் வேந்தன் வாழ்த்துகள்
  2016· 31 July 2016 at 00:29

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  2016 – · 31 July 2016 at 21:47

  ரோஷான் ஏ.ஜிப்ரி :- வாழ்த்துக்கள்
  2016 – 31 July 2016 at 00:30

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  2016 -· 31 July 2016 at 21:47

  மறுமொழி

 2. கோவை கவி
  ஏப் 01, 2017 @ 13:59:23

  Punitha Ganesh :- வாழ்த்துகள்
  2016· 31 July 2016 at 00:39

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  2016 – 31 July 2016 at 21:47

  Sothi Sellathurai :- வாழ்த்துக்கள் வேதா.
  2016 – · 31 July 2016 at 00:50

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  2016 – 31 July 2016 at 21:47

  Usharani :- மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் சகோதரி
  2016 – 31 July 2016 at 01:58

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  Like · Reply · 31 July 2016 at 21:47

  மறுமொழி

 3. கோவை கவி
  ஏப் 01, 2017 @ 14:03:47

  Vel Prasad :- வாழத்துகள் கவியே..
  · 1 August 2016 at 00:24

  Anu Raj :- வாழ்த்துகள்
  · 31 July 2016 at 02:15

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 21:47

  Rifnafthaf Ahammed:- மனமார்ந்த வாழ்த்துக்கள்
  31 July 2016 at 03:06

  Vetha Langathilakam:- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 21:48

  கவிஞர் முகமது அஸ்கர் :- வாழ்த்துக்கள்
  · 31 July 2016 at 05:58

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 21:48

  கவிஞர் ஏ.எச்.என் நௌசாத் வாழ்த்துகள்
  31 July 2016 at 06:02

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  2016 – 31 July 2016 at 21:48

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி
  ஏப் 02, 2017 @ 06:23:47

  அருமை இரசித்தேன் சகோ

  மறுமொழி

 5. கரந்தை ஜெயக்குமார்
  ஏப் 02, 2017 @ 15:40:06

  அருமை
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: