68. இருவரிக்கவிதை

 

10625115_1543189055917214_3853311364401716765_n

*

இருவரிக்கவிதை

*

அன்பே! என்னை அழைத்தாயா நீ
இன்பமே தருவேன் அட்டி ஏது!

*

உனக்காகவே பிறந்தேன் உயிரே ஆணழகா!
தனக்கு தினக்கென தடுமாறுது நெஞ்சம்.

*

செப்புச் சிலையே செங்கரும்பே சித்திரமே
ஒப்புவமை இல்லா ஒய்யாரமே மயங்குகிறேன்.

*

பிரம்மன் படைப்பிலே பிரமை பிடிக்குதடி
வரம் பெற்றேன் வரமாக நீயெனக்கு.

*

எப்படி உன்னை எங்கிருந்து படைத்தான்
தப்பேதும் கூறாரே தங்க விக்கிரகமே.

*

ஆண் மனதை ஆட்டிப் படைக்கும்
ஆயிழையே உன்னை ஆராதிப்பேன் உறுதியடி

*

வேதா. இலங்காதிலகம்.- டென்மார்க்.5-8-2016

*

 

puple colour

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீராம்
  ஏப் 04, 2017 @ 13:51:49

  கவிதைகளை ரசித்தேன்.

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  ஏப் 05, 2017 @ 00:57:50

  அருமை
  ரசித்தேன் சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. ramani
  ஏப் 05, 2017 @ 15:10:34

  அற்புதமான இருவரிக் கவிதைகள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 05, 2017 @ 17:56:03

   கருத்திடலிற்கு நன்றி மகிழ்ச்சி
   ரமணி சார் உங்களுக்கு கருத்திட முடியாது
   அந்த வெயறிபை வந்து தொல்லை தருகிறது.
   ஏன் இந்தத் தொல்லை.

   மறுமொழி

 4. கோவை கவி
  மே 18, 2018 @ 17:26:25

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: