6. சான்றிதழ்கள்.

17426291_445691232440296_7562366056331472943_n

*

nilachoru -4

*

ஈற்றுச்சீர் இருபது – 16 – 

உதிர்ந்த உறவுகள்

என்னோடென் பரம்பரை அழியுமோ!
என்னோற்றேன் எப்பிறவியில் யான்!
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க
நன்றான பேரர் நட்சத்திரங்கள்
என் வானில் விதியில்லையா
மூன்று முறைகள் கருக்கலைந்தது.
உதிர்ந்த உறவுகளாகுமோ!
_________________

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  25-03-2017

*

 

163664_469483907911_713827911_5799148_5756063_n

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஏப் 09, 2017 @ 21:23:56

  அற்புதமான கவிதை
  பரிசு பெற்றமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 20, 2017 @ 18:19:18

  Maniyin Paakkal :– மீ வலியாக்கம்
  12-4-2017

  Vetha Langathilakam :- மிக்க நன்றி கருத்திற்கு
  மகிழ்ச்சி.
  என்ன பகிடி என்றால் இது என் சுவரிலும் ஏற்றியுள்ளேன்.
  12-4-17

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 20, 2017 @ 18:21:06

  Ratha Mariyaratnam:- வாழ்த்துக்கள் சகோதரி
  12-4-17

  Vetha Langathilakam:- மிக்க நன்றி கருத்திற்கு
  மகிழ்ச்சி.
  என்ன பகிடி என்றால் இது என் சுவரிலும் ஏற்றியுள்ளேன்.
  12-4-17
  2017· 12 April at 12:09

  Subi Narendran:- வலியான வரிகள். வாழ்த்துக்கள்.
  12-4-17

  Vetha Langathilakam:- மிக்க நன்றி கருத்திற்கு
  மகிழ்ச்சி.
  என்ன பகிடி என்றால் இது என் சுவரிலும் ஏற்றியுள்ளேன்.
  12-4-17
  12 April at 21:27

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: