7. சான்றிதழ்கள்.

 

17458234_500001140389954_3830465224233237736_n

*

nillacgru -2

*

.படம் சொல்லும் கவிதை

*

அலட்சியம் நிராகரிப்பில் அக்கறையில்லை.
அவசியமிங்கு பணம் பசிக்காயிரங்கல்.
ஆண்டவன் தீர்ப்பா ஏழை பணக்காரன் – அன்றியிது
அவலத் தொழிலா! இரந்துண்டு வாழ்தலா! சொல்லுங்கள்!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 23-3-2017

*

775615emfrzryzxr

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஏப் 09, 2017 @ 21:01:54

  கவிதைகள் கவிஞர்கள் புதுக்கவிஞன் :- நல்ல கேள்வி

  விடையற்ற வினாக்கள் தாம் இவை அருமை
  2017 – · 23 March at 13:39

  Vetha Langathilakam :- நன்று சகோதரா.மகிழ்ச்சி வரிகளிற்கு.

  மறுமொழி

 2. angelin
  ஏப் 09, 2017 @ 22:57:41

  படமும் படத்துக்கான கேள்வி கவிதையும் மனதை குத்துது அக்கா 😦

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  ஏப் 10, 2017 @ 00:59:25

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 10, 2017 @ 02:34:51

  அருமை அம்மா…

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 20, 2017 @ 18:26:20

  தங்கள் கருத்துப் பகிர்விற்கு அன்புடன் மகிழ்ச்சியும்
  இனிய நன்றியும் உரித்தாகுக.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: