488. வெறுப்புடை அழைப்பு

 

invitt.jpg-2

*

வெறுப்புடை அழைப்பு

*

மனம் நிறையக் கனவுகள்
சினம் குறைக்கும் நினைவுகள்
இனம் கூடும் திருமணம்
தனமெனும் இன்ப மழைச்சாரல்.
*
கொஞ்சும் நினைவில் நிறைந்து
அஞ்சும் குரூரங்கள் அழிந்து
மஞ்சள் பூசி மங்கலமுணர்ந்து
வஞ்சமற்ற அழைப்பிதழ் இதயமினிப்பது.
*
தனக்கான மணநாள் அழைப்பது
மனக்கசப்பு முனகலின் திரட்சியது.
வனவாச வெறுப்பு உமிழ்வது.
அழைக்காமல் தவிர்ப்பது மேலானது.
*
மோதல் முறுக்குதல் தவிர்த்தல்
கூதல் குளப்பமெனில் விலகுதல்
காதல் சிலிர்த்தல் அணைத்தல்
தோதாம் அமைதி வாழ்வில்.
*
_____________
வேதா. இலங்காதிலகம். 17-4-2017
*
ena...ena...

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 19, 2017 @ 01:37:24

  அழகான சொல்லாடல்…

  மறுமொழி

 2. JAYAKUMAR K
  ஏப் 19, 2017 @ 02:39:57

  அருமை

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஏப் 19, 2017 @ 12:07:49

  வெறுப்புடை அழைப்பிலும் அழைக்காமை நன்றுதானே:)

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 20, 2017 @ 19:19:03

  Subajini Sriranjan :- அருமையான பா
  2017· 17 April at 16:15

  Vetha Langathilakam:- மிக்க நன்றி சுபா. அப்பாச்சியின் ஆக்கினையால் அழைப்பிதழாம்
  வராதேயென்ற மறைமுக தகவலோடு..
  2017· 18 April at 15:26 ·

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 20, 2017 @ 19:21:05

  Maniyin Paakkal :- சொற்கோர்வை அழகு
  24-4-2017

  Vetha Langathilakam:- மகிழ்வு கருத்திடலிற்கு மணி.
  மிக்க நன்றி.
  24-4-2017
  2017 24 April at 11:59

  Velavan Athavan :- அழகிய தமிழ் நடை அருமை
  24-4-2017
  Vetha Langathilakam :- மகிழ்வு கருத்திடலிற்கு Sujen..
  மிக்க நன்றி.
  24-4-17
  ..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: