9. சான்றிதழ்கள்.

first round- 1

*

 

*

18301698_255758121563771_3098383095035422094_n

#தொடர்_குறுங்கவிதை_போட்டி_வெற்றிச்_சான்றிதழ்

#தலைப்பு_படத்திற்கேற்றதொடர்_குறுங்கவிதை_முதலாம்_சுற்று_போட்டி நாள் 2–3–17 இருந்து 7–3–17

#வெற்றியாளர் #பாவலர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டும் போட்டியில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
தொடர்_குறுங்கவிதை _நற்சான்றிதழ்
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

தமிழமுது தேன்சாரல் – முதல் சுற்று- 4-3-2017
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.

பரமன் செவியில் பவ்வியமாய்
பதிவாக்கிய எண்ணக் குவியலால்
பாரம் விலகிய தெளிவில்
பாவை வதனத்துறுதி பர்வதமாய்.

பழகிய பிரசாதத்திற்காய்ப் புறா.
பாவையெண்ணப் பாக்கியத்திற்காய் படிக்கட்டில்
பாராயண மந்திரம். மனங்கவர்
பிரார்த்தனை மங்கலமாய் நிறைவேறுமா!

______________

17201228_1865194160412024_4025292421692367784_n.jpg- 22

*

Image may contain: one or more people

*

இரண்டாவது சுற்றுக்கு எழுதினேன் ஆனால் எடுபடவில்லை
12 பேரில் 6 பேர் தெரிவு செய்தார்கள்.
இந்த வரிகள்:-

Vetha Langathilakam தமிழமுது தேன்சாரல் 12-3-2017
2ம் சுற்று தொடர் கவிதை

பிரசாதச் சர்க்கரைப் பருக்கைகளைப்
பவ்யமாயலசும் இதமான குளிர்மை.
பளீரென்ற மூக்குத்தி மின்னல்
பிரியமானவன் பத்மாசனமிட்டிதயத்தில் கிசுகிசுப்போ!

பவழமல்லிகையாய் இளநகை விரிப்பு
பரம திருப்தியிலழகு வதனம்
பரவசக் காதலின் மாயமவளை
இரசவாதமிட்டு ஈர்த்து மயக்குகிறதோ!
__________________

 

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஏப் 22, 2017 @ 16:37:15

  பட்டுப் பாவாடை கண்ணைப் பறித்தது ,கவிதை வரிகள் இரசவாதமிட்டு ஈர்த்து மயக்குகிறது 🙂

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 21, 2017 @ 20:43:01

  Vetha Langathilakam Nadaraj Maiyan :- வாழ்த்துகள்
  2017 · 9 March at 22:24

  Vetha Langathilakam:- நன்றி உறவே.
  மிக மகிழ்ச்சி கருத்திற்கு.
  2017 – 11 March at 09:53

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 21, 2017 @ 20:50:07

  Elango Manikkam :- வாழ்த்துக்கள் கவி நட்புகளுக்கு
  2017 -· 10 March at 16:49

  Alaganantham Kukanthan :- அனைத்து கவிஞர்களையும் நடுவரவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன்
  2017 -10 March at 16:42

  Shyamala Rajasekar:- மிக்க நன்றி! கலந்து கொள்ளும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
  2017 – 10 March at 18:20

  Vetha Langathilakam :- இந்தத் தலைப்பால் கவரப்பட்டு எழுதிய கவிதை.
  தெரிவு செய்யப்பட்டமைக்கு மகிழ்வும் நிறைந்த நன்றிகளும் அன்புக் குழுமத்திற்கும், நடுவர்களிற்கும்.
  கலந்து கொண்ட கவிஞர்களிற்கும் அன்பான வாழ்த்துகள்.
  2017 -· 10 March at 19:05

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 21, 2017 @ 20:50:34

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: