490. எதுவும் நிரந்தரமில்லை

ethuvum

*

எதுவும் நிரந்தரமில்லை

*

பொதுவாக நாம் மறக்கிறோம்
எதுவும் நிரந்தரமில்லை என்பதை
அதுவாக மனதிலிது தங்கினால்
பழுதான உலகமொன்று இல்லை
*
நேசிப்பவரின் துரோகம் பகைமை
யாசித்துப் பெறும் அன்பு
யோசிக்காத தீர்மானங்கள் அனைத்தும்
வாசிக்காத புத்தகமாய் அழிவதே.

*
ஆரோக்கியமாய் வாழ்ந்தால் நோயும்
ஆதரவில்லாப் பிள்ளைப் பாசமும்
ஆசை, காதல், நேசமும்
அந்தம் வரை நிரந்தரமில்லை.
*
விழிகளில் கண்ணீர் நிரந்தரம்.
கீதையின் சாரம் நிரந்தரம்.
மரணம் என்றும் நிரந்தரம்.
ஒருவரைப் பிரிவது நிரந்தரமல்ல.
*
புலம் பெயர்ந்தோம் தாய்
நிலம் நிரந்தரம்  இல்லை.
மொழி மாறினோம் அதுவுமங்கு
தள்ளாடுது நிரந்தரமா என்று.
*
வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 21-4-2017

*

 

end_bar

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி
  ஏப் 23, 2017 @ 12:54:24

  எதுவும் நிரந்தரமில்லை உண்மைதான் சகோ

  மறுமொழி

 2. JAYAKUMAR K
  ஏப் 23, 2017 @ 13:24:22

  உண்மை

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஏப் 23, 2017 @ 14:26:53

  வாழ்வே மாயம் .இதிலென்ன நிரந்தரம் 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 21, 2017 @ 21:01:21

  Panneerselvam Tamilpoet :- ஆய்வுக் கவிதை
  2017· 21 April at 10:30

  Panneerselvam Tamilpoet :- அனுபவ அருமை
  2017· 21 April at 10:30

  Panneerselvam Tamilpoet மிக்க நன்றி சகோதரா.
  மனம் மகிழ்ந்தேன் பகிர்விற்கு..
  · 21 April at 10:55
  2017 – 23 April at 11:29

  Vetha Langathilakam :- நிலாமுற்றம் குழுமம் சிறப்பு
  2017 21 April at 14:08…
  ஜெய ஜெயார் :- அருமைமா
  21-4-17
  Vetha Langathilakam :- ஜெய—மிக்க நன்றி .
  மனம் மகிழ்ந்தேன் பகிர்விற்கு..
  2017 -· 23 April at 11:32

  Vetha Langathilakam :- நிலாமுற்றம் குழுமம் மிக்க நன்றி Nila…
  மனம் மகிழ்ந்தேன் பகிர்விற்கு..
  2017 · 21 April at 14:44…

  R Rose:- அருமையான வரிகள்
  2017· 21 April at 16:45

  Vetha Langathilakam மிக்க நன்றி Rose
  மனம் மகிழ்ந்தேன் பகிர்விற்கு..
  2017 -· 23 April at 11:35

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 21, 2017 @ 21:04:55

  சி வா Unmai..
  Arumai Vetha Langathilakam amma..
  2017 – 23 April at 11:38

  Vetha Langathilakam :- மிக்க நன்றி Siva
  மனம் மகிழ்ந்தேன் பகிர்விற்கு..
  2017 – 23 April at 12:06

  Ramanana Ramachandran நல்ல கவிதை,,,,,
  2017 – 24 April at 17:30

  Vetha Langathilakam :- மிக்க நன்றி Ramana
  மனம் மகிழ்ந்தேன் பகிர்விற்கு..
  21-5-2017.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: