15. கண்ணதாசன் சான்றிதழ் (16)

 

mana nalam

16

*

கவியுலகப் பூஞ்சோலையின் 04-8-16 தினபோட்டியின் தலைப்பு #மன_நலம்_சிறக்குமானால்# இன்றைய போட்டி கவிதையின் #வெற்றியாளர் கவிதாயினி_Vetha_ Langathilakam# அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
#மன_நலம்_சிறக்குமானால்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   

வாழ்வுப் பிரச்சனைகளை எதிர் நோக்கி
தாழ்வின்றிச் சமாளித்து முன்னேறுதல் மனநலம்.
மனநலப் பிரச்சனைகளை முன் கூட்டியே
கண்டறிந்து சிகிச்சையெடுத்தல் சுக பலன்.

*

பார்வை, நினைவுடன் ஒட்டிய நரம்புகள்
சேர்த்திணையும் கலங்கள் செவ்வையாக இயங்காவிடில்
செயல்களும் எண்ணமும் மாறுபட்டுப் பாதிப்படையும்.
மயக்கமான இந்நிலை மனநலப் பாதிப்பு.

*

மனதில் அழுத்தம் அதிகமானால் மனநோயாகும்
மூளையிலுள்ள இரசாயனச் சமமின்மையென்கிறது விஞ்ஞானம்.
ஆன்மா, மனதின் தளர்ச்சி, மனப் பலமின்மையே
மனநோயின் காரணமென்கிறோம் பழமை வழியாக.

*

மூளைக்குத் தகவல்கள் சரியாகப் பரிமாறப்படாவிடில்,
மரபியல் பரம்பரை நோயால் மரபணு கடத்தலாலும்
மனநலம் பாதிப்படைய வாய்ப்பு உண்டாம்.
பேராசை, வேலையழுத்தம், சூழல்களாலுமிது உருவாகும்.

*

சுகாதாரம், ஆரோக்கியம், ஆன்ம நலம்
ஆகாவென்ற மனநலம் தரும். மாறாகினால்
கல்வி முன்னேற்றம், கலவி உறவு
தொழில் முன்னேற்றம் உறவுகளில் பாதிப்புருவாகும்.

*

மனநலம் சிறக்குமானால் அற்புதமாக எம்
உடல் நலமுயரும். பூவுலகம் சொர்க்கமாகும்.
மனநலக் காப்பகங்கள் இல்லாது ஒழியும்.
மனநல ஆலோசகர்கள் தொழில் இழப்பார்.

*

இலக்கியம், யோகா, தியானம், சுற்றுலா
பரபரப்பான வாழ்வு, கலைகள், நல்லுறவு
இறைபக்தி, மனமார பேசுதலால் மனநலம்
நந்தவன ஊர்வலமாகி வெகுவாகச் சிறக்கும்.

*

அன்பெனும் இன்ப ஊற்று குளிர்
சாரலாய் சொரியட்டும்! ஆரோக்கிய உணவு
சிரிப்பு மனதைக் காக்கட்டும்.! தனமெனும்
கனமற்ற சிந்தனையோடு இனமிணைந்து வாழ்வோம்.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 4-8-2016.

*

2291771e9rhjzakq9

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஏப் 25, 2017 @ 10:38:16

  Palani Kumar :- நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
  · 6 August 2016 at 03:02

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  6 August 2016 at 12:28

  Zegu Zegu :- நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
  · 6 August 2016 at 03:20

  Vetha Langathilakam:- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  · 6 August 2016 at 12:28

  Usharani :- இதயபூர்வமாக வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி
  6 August 2016 at 03:31

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  Like · Reply · 6 August 2016 at 12:28

  Raji Vanchi:- இலக்கியம், யோகா, தியானம், சுற்றுலா
  பரபரப்பான வாழ்வு, கலைகள், நல்லுறவு
  இறைபக்தி, மனமார பேசுதலால் மனநலம்…நந்தவன ஊர்வலமாகி வெகுவாகச் சிறக்கும்.
  அன்பெனும் இன்ப ஊற்று குளிர்
  சாரலாய் சொரியட்டும்! —- மனதை தோட்ட வரிகள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
  6 August 2016 at 03:41

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  6 August 2016 at 12:28

  மறுமொழி

 2. கோவை கவி
  ஏப் 25, 2017 @ 10:56:19

  Rahmathullah Str: வாழ்த்துகள் சகோ
  6 August 2016 at 03:43

  Vetha Langathilakam :– அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  · 6 August 2016 at 12:29

  Anu Raj :- வாழ்த்துகள்
  6 August 2016 at 03:59

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  6 August 2016 at 12:29

  முகில் வேந்தன்:- வாழ்த்துகள்
  6 August 2016 at 04:01

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  · 6 August 2016 at 12:29

  Fauzuna Binth Izzadeen : வாழ்த்துகிறேன்
  6 August 2016 at 04:02

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  · 6 August 2016 at 12:29

  மறுமொழி

 3. கோவை கவி
  ஏப் 25, 2017 @ 10:59:23

  Saradha Kannan :- வாழ்த்துகள்
  · 6 August 2016 at 12:23

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  · 6 August 2016 at 12:30

  கவிதையின் காதலன் :- வாழ்த்துகள்..!!
  6 August 2016 at 23:25

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 25, 2017 @ 11:02:51

  Kavi Muthu :- வாழ்த்துக்கள் அம்மா.
  6 August 2016 at 04:46

  Vetha Langathilakam:- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  ·
  கவிஞர் ஏ.எச்.என் நௌசாத் :- இனிய வாழ்த்துகள்
  6 August 2016 at 05:12

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  August 2016 at 12:30

  கவிஞர் முகமது அஸ்கர் :- வாழ்த்துக்கள்
  6 August 2016 at 05:15

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  6 August 2016 at 12:30

  Sumathi Shankar :- வாழ்த்துகள் அம்மா
  6 August 2016 at 06:43

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்..
  6 August 2016 at 12:30

  மறுமொழி

 5. கரந்தை ஜெயக்குமார்
  ஏப் 25, 2017 @ 13:24:04

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 06, 2017 @ 08:59:56

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: