21. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 21

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 21

காலையில் உணவை முடித்துக் கொண்டு 11 மணிக்கு கிறே கவுண்ட் பேருந்து எடுத்தோம்.

IMG_0875[1]

IMG_0876[1]
வழியில்  பாருங்கோ     ஐகியா கடை பிறிஸ்பேணிலும் உள்ளது.

IMG_0882[1]

IMG_0884[1].jpg

சாரதி வரிசையல்லாத மற்ற வரிசையில்வ ழமை போல முதலிருக்கை
படம் எடுக்க வசதியாக பிடித்து அமர்ந்தோம்.  அருமையான காட்சிகளும்  நினைக்க முடியாத கட்டிடங்களின் அழகும் கண்கள் பறித்தன.

IMG_0898[1]

கோல்டன் பீச்  தங்கக் கடற்கரை நெருங்கவே  பாதியளவு தூரத்தில் கட்டணம் செலுத்தி குழந்தைகளிற்குரிய விளையாட்டிடம் நீர்  விளையாட்டு   என்று தெருவில் தெரியத் தொடங்கின

IMG_0899[1]

IMG_0897[1]

IMG_0901[1]

IMG_0902[1]

..கிட்ட வந்திட்டோம்.

IMG_0912[1]

IMG_0916[1]

இத்துடன் இந்த அங்கம் முடித்து அங்கம் 22ல் சந்திப்போம்

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்29-4-2017

 

Bridge-and-Trail-36-x-12

https://kovaikkothai.blogspot.com/2019/02/42-22_17.html

இந்த இணைப்பில் தொடர்ந்து 3 அங்கங்களுடன் இந்தப் பயணக் கட்டுரை முடிவடைகிறது.

Thank you

 

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  ஏப் 30, 2017 @ 01:05:56

  அருமை
  தொடர்கிறேன் சகோதரியாரே

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஏப் 30, 2017 @ 17:45:40

  படங்கள் அருமை 🙂

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 01, 2019 @ 12:27:53

  பயணம் 22வது அங்கம் இந்த இணைப்பில் காணலாம்.
  https://kovaikkothai.blogspot.com/2019/02/42-22_17.html

  பயணம் 23வது அங்கம் இந்த இணைப்பில் காணலாம்.
  https://kovaikkothai.blogspot.com/2019/02/44-23.html

  பயணம் 24வது அங்கம்- இறுதி அங்கம்- இந்த இணைப்பில் காணலாம்.
  https://kovaikkothai.blogspot.com/2019/02/45-24.html

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: