16. கண்ணதாசன் சான்றிதழ் (17)

 

 

 

 

 

இது 17வது சான்றிதழ் கவிதை.

கவியுலகப் பூஞ்சோலையின் 8-8-16 தினபோட்டியின் #தலைப்பு_உண்மை_நட்புஇன்றைய போட்டி கவிதையின்#வெற்றியாளர்_கவிஞர்_Vetha_Langathilakamஅவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
கண்ணதாசன் கவிஞர் சான்றிதழ் பெறுகிறார்)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

உண்மை நட்பு


(நீரவர் – அறிவுடையவர். தரளம் – முத்து)

மதுவேந்தும் மலர்க் கூட்டத்துள்
புது உல்லாசப் பயணமாகும்
மெதுமையுணர்வுடைய உண்மை நட்பு.
பச்சைப் புல் தரையில் பாதம்
பதிக்கும் மெத்தெனும் சுகவுணர்வு.

*

விரும்பி மனதில் பதியமாகி
அருத்தமுடன் வேரூன்றி அகமீதில்
அருட்சோதியாய் பிரகாசிக்கும் தீபம்
கருத்தாய் அந்தமின்றி நீளும்.

*

முதுகு சாயும் இருக்கையாய்
தோள் தருமுறவாய் அணைந்து
தோணியாய் கரை வரை
பயணிக்கும் உண்மை நட்பு.

*

நீரவர் நட்பு உயர்வு
சேரவர் வரிசையில் அனுபவம்
தரளம் சேகரிக்கும் தரமுடைத்து.
தூரவர் போயினும் சுகந்தம்.

*

நீருயரத் தாமரைத் தண்டு
உயர்வதாய் நட்பெம்மை உயர்த்தும்
திறவாத புத்தகமாகும் நன்கு
உறவாடாத உண்மை நட்பு.

*

நினைக்கும் தோறும் இனிக்கும்
நீங்குதலற்ற பிணையும் நெருக்கம்.
நல்லது கெட்டது அளவோடு
நவின்று நன்மை பெருக்கும்.

*
வருவதும் போவதுமாய் மலர்தலும்
வாடுதலுமாயொரு தொடர் நிகழ்வாகும்.
உட்கட்டுச் சிறப்புறும் உறவு
உட்பற்றுடன் நீண்டு தொடரும்.

*

நட்பதிகாரத்தில் வள்ளுவரும் மொழிகிறார்
ஒட்டுரிமையாம் உருகியிறுகும் நட்பை.
சர்வமும் தானெனும் கனமுடைய
பேச்சு செயலழிவுடையுறவு நீக்குதற்பாலது.

*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 8-8-2016.

*

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 03, 2017 @ 09:35:11

  Vetha:- கவியுலகப் பூஞசோலை குழுவினருக்கு
  மகிழ்வுடன் இதயம் நிறைந்த நன்றிகள்

  கவிஞர் முகமது அஸ்கர் :- மனமார்ந்த வாழ்த்துக்கள்
  · 9 August 2016 at 08:29

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  9 August 2016 at 20:19

  Malar Amalan :- மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
  · 9 August 2016 at 08:32

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  9 August 2016 at 20:19

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 03, 2017 @ 09:42:20

  Anbuchelvi Subburaju :- வாழ்த்துக்கள்,இனிமையான கவிதை
  Vetha Langathilakam ;. அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  9 August 2016 at 20:19

  Saradha Kannan :- வாழ்த்துக்கள்
  · 9 August 2016 at 09:58

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  9 August 2016 at 20:20

  Palani Kumar :- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  · 9 August 2016 at 20:20 ·

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 03, 2017 @ 09:46:04

  SRamanathan SRajan :- வாழ்த்துக்கள்
  9 August 2016 at 11:03

  Vetha Langathilakam:- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  · 9 August 2016 at 20:20

  Syed Mohamed:- வாழ்த்துக்கள் அக்கா
  9 August 2016 at 11:15

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  9 August 2016 at 20:20

  Usharani :- மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் கவிஞரே
  · 9 August 2016 at 11:36

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  9 August 2016 at 20:20

  கவிஞர் ஏ.எச்.என் நௌசாத்:- மனப்பூர்வமான வாழ்த்துகள்
  9 August 2016 at 13:16

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் இனிய நன்றியும்.உறவே.
  · 9 August 2016 at 20:21

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 03, 2017 @ 09:46:54

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: