12. சான்றிதழ்கள்.( துரத்தும் நினைவுகள்.)

 

 

*

*

 துரத்தும் நினைவுகள்.

*
(பரத்துவம் – கடவுள் தன்மை)

துரத்தும் நினைவுகள் பல சமயம்
இரத்தம் வடிவதும், இன்பம் துய்ப்பதும்,
இரத்தினக் கம்பளம் விரிப்பதுமாக, மனம்
உரத்துக் கூற முடியாதவையும் உண்டு.

*

சிரத்தையோடு தூங்கிடும் முன்னர் கொடுமைகளைப்
பரத்தி நினைவு மேடைக்கு எடுத்தலைத்
துரத்தல் திடமான என் வழமை.
பரத்துவமுதவும் துரத்தும் கெட்டவைகளை விரட்ட.

*

பேரார்களின் குறும்புகளின்று எம்மைத் துரத்திப்
பேணுகிறது பெருமானந்தமாக. பேரின்பம் அவைகளைப்
பேழையுள் அடைத்தல் இயலாத காரியம்.
பேரேடும் போதாது எழுதிப் பதுக்கிட.

*

பிறந்தது முதல் மரிக்கும் வரை
நிறைந்த நினைவுகளெமை வாழ வைப்பவை.
ஐக்கியமான ஐம்பது வருடத் திருமணமும்
ஐசுவரியமாய் ஆனந்தத்தைத் தூவிய நினைவுகளே.

*

அம்மா, அப்பா, உடன் பிறப்புகளுடன்
செப்பமாய் அன்பூஞ்சல் ஆடிய நினைவும்
தப்பாது தாலாட்டுது புலம் பெயரிடத்தில்.
அப்பப்பா! நினைவுகள் வாழ்வின் பசுமைகள்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 27-4-2017

*

puple colour

Advertisements

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 12, 2017 @ 19:07:36

  · ·
  Mahesh Kannan :- அருமை
  2017 -· 27 April at 15:44

  Vetha Langathilakam :- Mahesh Kannan mikka nanry urave….Makilchy.
  2017 – 27 April at 18:57

  மறுமொழி

 2. ramani
  மே 12, 2017 @ 22:14:47

  படித்து மகிழ்ந்தேன்
  மிகச் சிறந்த கவிதை
  பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 23, 2017 @ 13:09:24

  Vetha Langathilakam :- காவியசேகரன் வாழ்த்துக்கள்
  2017 – · 2 May at 15:44

  Vetha Langathilakam:- Mikka nanry urave. makilchy.
  12-5-2017
  · 12 May at 23:40

  Mahesh Kannan :- அருமை
  2017 -· 27 April at 15:44

  Vetha Langathilakam :- Mahesh Kannan mikka nanry urave….Makilchy.
  2017 – 27 April at 18:57

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 23, 2017 @ 13:11:41

  Subajini Sriranjan :- வாழ்வை படம் பிடிக்கும் பா
  2017 – 12 May at 23:58

  Vetha Langathilakam :- அன்பின் மகிழ்ச்சி பகிர்விற்கு உறவே.
  மிக்க நன்றி.
  2017 -· 14 May at 09:52

  Gowry Sivapalan:- நினைவுகள் வாழ்வின் பசுமைகள்
  13 May at 06:58

  Vetha Langathilakam :- அன்பின் மகிழ்ச்சி பகிர்விற்கு உறவே.
  மிக்க நன்றி.
  14 May at 09:52

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: