95. கவிதை பாருங்கள் – வாசித்தலில் இன்பம் + தமிழ் சுகம்.

இப்பொதெல்லாம் எதை எடுத்தாலும் ஒளிப்படத்தில் காட்டுவதாக உள்ளது.
முகநூலைத் திறந்தாலும் எல்லாம் ஒளிப்படமாக உள்ளது.
எனக்கு வாசிப்பதில் மகிழ்வு. இப்படிக்காட்சிகளைப் பார்ப்பது குறைவு.
அதை நினைத்து எழுதியது.

uzhiappin-uyarvu1

abstract indian flute with peacock feather vector illustration

 

 

divider_172

94. அபலைப் பெண்ணுக்காய் + உத்தரியம் ஏன் நழுவியது.

இதுவுமொரு நினைவேந்தலே அபலைப் பெண்ணுக்காய்

1235011_311243022350157_1834512128_n-k

புங்குடு தீவில் ஒரு அபலைப் பெண்ணுக்கு நேர்ந்த கதியை வாசித்திருப்பீர்கள்.
அதனால் எழுந்த கவிதை.

salvai-tt

உத்தம் பாகவதர் போலன்றோ

உத்தரியம் தோளுக்கணி செய்தது.

உத்தரியம் ஏன் நழுவியது!

அத்தரை வழுக்கியதோ அன்றி

மத்தாப்பு வெடித்து வெடித்து

சித்தசலனத்தில் தேகம் தடுமாறியதோ!

வித்தகம் விக்கித்துச் சொத்தையானதோ!

நத்தாசை, பித்தம் தெளியாதோ!

 

(நத்தாசை – பேராசை)

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-5-2015

filigree-divider_5_lg

93. தவறு

rainbow-wood-colours-wallpaper-ll

தவறுகள் பற்றி சில வரிகள்

9931287-page-rule-assortment-yy

92. கவிதை பாருங்கள் – வா தமிழ் பேசலாம்+ நான் விண்ணளந்து.

15688224-Рама-из-глаз-перо-Павлина-на-белом-фоне77

தமிழில் எழுத்துப் பிழைகள் முகநூலில்….
மனம் வேதனையாக இருக்கும் .
அதை எண்ணி எழுதியது.

10482315_1522406734676771_1630941226490303735_nn

9931287-page-rule-assortment-v

92. கவிதை. 1 – கவிதை. 2 (கவனம் கொள் பூதங்கள் + எழுதுகோல் உளியால்)

இயற்கையை இயற்கையாய் ரசித்தலும் கவிதை.

unnamed (2)

unnamed-kk

 

 

 

Divider-Red-3

91. கவிதை பாருங்கள் – மீட்டு – தீட்டு+ யாழ்

image7-1

மீட்டு – தீட்டு

தீராத அறிவுப் பாட்டு 

தேரார் முயன்று மீட்டு

( தேரார் -அறிவற்றோர்.  

தாராபந்தி – நட்சத்திரக் கூட்டம்.)

gallerye_195841597_564829-oo

பெண்ணை வீணைக்கு ஒப்புவமை கூறும்

 பல காட்சிகள் பாடல்கள்.

பண்ணிசை யாழென

கூறவதை எழுதியுள்ளேன்.

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

90. கவிதை பாருங்கள் புது வருடத் தீர்மானம் + திண்மை கௌரவம்.

Book of nature

76359_434337573304222_907719283_n[1]l

திண்மை கௌரவம்.

 

பணம் பகட்டு, இயற்கைக்

குணம் நடிப்புத் தான்.

பிணம் போன்று அன்பின்

மணம் நுகராத பிறவிகள்.

உண்மையாய் வாழத் தெரியாத

கண்மை அப்பிய மனிதர்கள்.

அண்மையிலும் அன்பை எடுக்கார்.

திண்மை கௌரவம் தான்.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

6-12-14

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

89. உண்மை

184116_523095931039858_1035973351_n

ஐனனம் மரணம் ஒவ்வொரு நாளும்

கணமும் மகிழ்வும் துன்பமும் நாளும்

imagesCACGHBJY

88. தமிழ்க் கடலுள் நீந்த+விழியால் வழுவி

தமிழ்க் கடலுள் நீந்தச் சம்மதம்!

அமிழ்ந்து முத்தெடுக்கவும் ஆசை தான்.!

Flowers-Flowers-Bubbles-Macro-Abstractmm

Love__037793_ll

humming-bird

87. தகவற் பரிமாற்றம்+இடைவெளியற்ற தொடர்பாடல்.

10616007_10153985337363647_5290647414907120377_nmgg

வாசமிகு அறிவுத் தென்றல் புரிந்துணர்வு
வார்த்தைகளால் உயிர் பெறும் கூட்டுறவு
தகவற் பரிமாற்றம் கூட்டுறவின் அங்கம்.
தகுந்த பரிமாற்றம் கூட்டுறவின் முதுகுநாண்.
முயற்சித்திரி அறிவு நெய்யில் மனதில்
குத்துவிளக்கேற்றும் தகவற் பரிமாற்றம்.

155241_449194825118577_1443104295_nii

 

 

straight line

Previous Older Entries Next Newer Entries