32. கவிதை பாருங்கள்

 

இடம் கண்டு நீரோட
தடம் கண்டு வேரோடு!
புடம் போட நீயாடு!

அடம் கொண்டு வாடாது
படம் கண்டு பாராட்ட
திடம் கொண்டு போராடு!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
26-6-2012.

 

                                    

 

                                      

 

23 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Free Online Driving Test
    ஜூன் 27, 2012 @ 01:07:24

    நல்ல இருக்கு

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    ஜூன் 27, 2012 @ 01:31:52

    மறுமொழி

  3. பழனிவேல்
    ஜூன் 27, 2012 @ 03:58:57

    “இடம் கண்டு நீரோட
    தடம் கண்டு வேரோடு!

    படம் கண்டு பாராட்ட
    திடம் கொண்டு போராடு!”

    வேரோட்டமான சிந்தனைகள்…
    பலமுறை படித்து பரவசம் அடைந்தேன்…

    மறுமொழி

  4. abdulkadersyedali
    ஜூன் 27, 2012 @ 06:09:24

    ம்ம்ம் அருமை
    நல்ல சிந்தனை சகோ

    மறுமொழி

  5. மகேந்திரன்
    ஜூன் 27, 2012 @ 06:27:06

    மெல்லிய கருத்தை

    வல்லின சொற்களால்

    இயைபுடன் தந்திட்ட

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  6. malathi
    ஜூன் 27, 2012 @ 09:02:13

    “இடம் கண்டு நீரோட
    தடம் கண்டு வேரோடு!//நல்ல சிந்தனை

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 27, 2012 @ 20:51:36

      ”..இடம் கண்டு நீரோட
      தடம் கண்டு வேரோடு!//நல்ல சிந்தனை…”

      நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி தங்கள் இனிய கருத்திற்கு.
      தெய்வக் கிருபை நிறையட்டும்.

      மறுமொழி

  7. ரெவெரி
    ஜூன் 27, 2012 @ 12:58:12

    ரசித்தேன்… வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

  8. கோவை கவி
    ஜூன் 27, 2012 @ 16:38:51

    கவிதைச் சங்கமம் and Neelamegam Tom like this..

    கவிதைச் சங்கமம்:-
    அருமை வேதா.
    .Vetha ELangathilakam :-
    மிக்க நன்றி சகோதரா. இறையாசி நிறையட்டும்…

    Ahila Puhal and மலர்விழி ஷோபினிஸ்ரீ like this..in கவிதை முகம் (FB)

    N.Rathna Vel likes this..in,FB

    Mari Muthu C and Malar Chelvem like this..in ..முப்பொழுதும் உன் நினைவுகள் FB

    Waheed Ur Rahman likes this..in kavithai sangamam 2.0 FB

    மறுமொழி

  9. SUJATHA
    ஜூன் 27, 2012 @ 20:37:27

    சிந்தனைக்கவி அருமை…

    மறுமொழி

  10. seenu
    ஜூன் 28, 2012 @ 04:59:19

    உங்களுக்கு என் மனபூர்வமான நன்றிகள். இக்கவிதை பற்றி என் புதிய பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். படித்துப் பாருங்கள்

    http://seenuguru.blogspot.in/2012/06/blog-post_28.html

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 28, 2012 @ 07:04:37

      சகோதரா உங்கள் இணைப்புப் போட்டு முகநூலில் இது பற்றி எனது சுவரில் குறிப்பிட்டுள்ளேன்.
      மிக்க நன்றி சகோதரா இது ஒரு இன்ப அதிர்ச்சி தான், நான் எதிர் பார்க்கவில்லை.
      நன்றி …நன்றி…கருத்திடலிற்கும் நன்றி.
      ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  11. sasikala
    ஜூன் 28, 2012 @ 07:29:49

    அழகு சகோதரி..

    மறுமொழி

  12. Ambaladiyal
    ஜூன் 29, 2012 @ 05:38:58

    நல்லதோர் சிந்தனை வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக